Tag : Damage

முக்கியச் செய்திகள் தமிழகம்

மூணாரில் விடிய விடிய உலா வந்த ’படையப்பா’ – பீதியில் மக்கள்!

G SaravanaKumar
மூணாரில், கொம்பனைத் தொடர்ந்து படையப்பா என்னும் காட்டு யானை ஊருக்குள் விடிய விடிய உலா வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தேனி மாவட்ட எல்லையை ஒட்டி அமைந்துள்ள கேரளா மாநிலத்தின் மூணாரில், கடந்த சில மாதங்களாக...
முக்கியச் செய்திகள் தமிழகம்

4 மாவட்டங்களில் மழையால் 87 ஆயிரம் ஹெக்டேர் பயிர்கள் பாதிப்பு – அமைச்சர் சக்கரபாணி தகவல்

G SaravanaKumar
மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்த அமைச்சர் சக்கரபாணி, தஞ்சை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் 87 ஆயிரம் ஹெக்டேர் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டின் டெல்டா பகுதிகளில் மழையால், அறுவடைக்கு தயாராக இருந்த சம்பா...
முக்கியச் செய்திகள் குற்றம் தமிழகம்

திருவள்ளூரில் அம்பேத்கர் சிலை சேதம் – மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு

G SaravanaKumar
திருவள்ளூர் அருகே சட்டமேதை அம்பேத்கரின் உருவச் சிலையை சேதப்படுதிய மர்ம நபர்களை போலீசார் தேடிவருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே நெடுவரம்பாக்கத்தில் அமைந்துள்ள டாக்டர் அம்பேத்கர் சிலையில், முகம், கை மற்றும் கண்ணாடியை மர்ம...
முக்கியச் செய்திகள் மழை தமிழகம்

மெரினாவில் அமைக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான நடைபாதை சேதம்

EZHILARASAN D
மாண்டஸ் புயலால் ஏற்பட்ட கடல்சீற்றம் காரணமாக மெரினா கடற்கரையில் அமைக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்காக நடைபாதை சேதமடைந்துள்ளது. மாண்டஸ் புயல் உருவான காரணத்தால் கடல் அலையின் சீற்றம் கடுமையாக இருப்பதன் விளைவாக, சென்னை மெரினா கடற்கரையில் மாற்றுத்திறனாளிகளுக்காக...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

டெல்டா மாவட்டங்களில் நெல்பயிர் பாதிப்பு – இழப்பீடு வழங்க ராமதாஸ் வலியுறுத்தல்

EZHILARASAN D
டெல்டா மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழையால் பாதிக்கப்பட்ட நெல்பயிருக்கு உரிய இழப்பீடு வழங்க அரசு முன்வர வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.   பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டின் பெரும்பான்மையான...
முக்கியச் செய்திகள் தமிழகம்

பெரியார் சிலை திடீர் சேதம் – போலீஸ் விசாரணை

Web Editor
நாமக்கல்லில் வாகனம் மோதி சேதமடைந்த பெரியார் சிலையை காவல்துறையினர், அதே இடத்தில் நிறுவினர். மேலும் அசம்பாவிதங்களை தடுக்க பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.   நாமக்கல் நகரில் உள்ள பிரதான சாலையில் பெரியார், அண்ணா மற்றும்...
முக்கியச் செய்திகள் உலகம் செய்திகள்

கப்பலில் முடங்கிய உலக வர்த்தகம்!

எல்.ரேணுகாதேவி
சூயஸ் கால்வாயில் சிக்கிக்கொண்ட ‘எவர் கிவன்’ கப்பலில் கழிவறை காகிதம் முதல் காபி பொடிவரை பல்வேறு நாடுகளுக்கு இறக்குமதி செய்யப்படவேண்டிய பொருட்கள் மாட்டிக்கொண்டு உலக பொருளாதாரமே முடங்கியுள்ளது. சூயஸ் கால்வாயில் கடந்த செவ்வாய்க்கிழமை முதல்...
தமிழகம்

கடலூர் மாவட்டத்தில் ஏற்பட்ட புயல், மழை பாதிப்புகள் குறித்து இன்று முதலமைச்சர் நேரில் ஆய்வு!

Saravana
கடலூர் மாவட்டத்தில் ஏற்பட்ட புயல் மற்றும் மழை பாதிப்புகளை முதலமைச்சர் பழனிசாமி இன்று ஆய்வு செய்கிறார். நிவர் மற்றும் புரெவி புயல் காரணமாக, தமிழகத்தில் ஏற்பட்ட சேதங்களை கணக்கிட, மத்திய உள்துறை இணைச்செயலாளர் அஷூதோஷ்...