Tag : statue

முக்கியச் செய்திகள் தமிழகம்

நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து வீடுகளில் கருப்பு கொடி ஏற்றம் – திருச்செந்தூரில் பரபரப்பு

G SaravanaKumar
திருச்செந்தூரில், நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து 200-க்கும் மேற்பட்ட வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் நகராட்சியில் உள்ள அம்பேத்கர் நினைவு பூங்காவில், அண்ணல் அம்பேத்கருக்கு சிலை அமைக்கக் கோரி தலித் மக்கள் மற்றும்...
முக்கியச் செய்திகள் இந்தியா Instagram News

காலமெல்லாம் காதல் வாழ்க! – கொல்கத்தாவில் நெகிழ்ச்சி சம்பவம்

G SaravanaKumar
மறைந்த தனது மனைவியின் நினைவாக அவரது உருவத்தோற்றம் கொண்ட சிலிக்கான் சிலையை கணவர் ஒருவர் உருவாக்கியுள்ளார். கொல்கத்தாவின் கைகாலி பகுதியில் வசித்து வருபவர் தபஸ் சாண்டில்யா. இவரது மனைவி இந்திராணி கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்....
முக்கியச் செய்திகள் குற்றம் தமிழகம்

திருவள்ளூரில் அம்பேத்கர் சிலை சேதம் – மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு

G SaravanaKumar
திருவள்ளூர் அருகே சட்டமேதை அம்பேத்கரின் உருவச் சிலையை சேதப்படுதிய மர்ம நபர்களை போலீசார் தேடிவருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே நெடுவரம்பாக்கத்தில் அமைந்துள்ள டாக்டர் அம்பேத்கர் சிலையில், முகம், கை மற்றும் கண்ணாடியை மர்ம...
முக்கியச் செய்திகள் தமிழகம்

வீணை வடிவத்தில் கருணாநிதியின் பேனா நினைவுச் சின்னம் – மாதிரி படம் வெளியீடு

G SaravanaKumar
கருணாநிதியின் பேனா நினைவுச்சின்னம் வீணை வடிவத்தில் அமைக்கப்படும் என பொதுப்பணித்துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பொதுப்பணித்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கருணாநிதியின் பேனா நினைவுச் சின்னத்தின்கீழ் அவர் கூறிய கருத்துகள் கல்வெட்டாக பொறிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது....
முக்கியச் செய்திகள் தமிழகம்

நாடாளுமன்றத்தில் வ.உ.சிக்கு முழு உருவ சிலை நிறுவ வேண்டும் -வ.உ.சி கொள்ளு பேத்தி

EZHILARASAN D
கப்பலோட்டிய தமிழன் நினைவைப் போற்றும் வகையில் நாடாளுமன்றத்தில் முழு உருவ சிலை நிறுவ வேண்டும் என வ.உ.சி கொள்ளு பேத்தி செல்வி கூறியுள்ளார். சுதந்திரப் போராட்ட தியாகி கப்பலோட்டிய தமிழன் நினைவைப் போற்றும் வகையில்...
முக்கியச் செய்திகள் ஆசிரியர் தேர்வு குற்றம் கட்டுரைகள் தமிழகம் பக்தி செய்திகள் சட்டம்

எப்போது மீட்கப்படும் தமிழக கோயில்களில் களவாடப்பட்ட சிலைகள்? – எக்ஸ்குளூசிவ் தகவல்

Jayakarthi
தமிழக கோயில்களில் இருந்து களவாடப்பட்டு 60 சிலைகளும் கலை பொருட்களும் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், லண்டன் ஆகிய நாடுகளில் உள்ள அருங்காட்சியங்களில் பார்வைக்காக வைக்கப்பட்டிருப்பது மிகவும் வேதனைக்குரிய ஒன்று. தமிழர்களின் பாரம்பரிய அடையாளமாக இருக்கூடிய...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

155 அடி உயரத்தில் பெரியார் சிலை – முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்

Web Editor
தந்தை பெரியாருக்கு திருச்சி அருகே சிறுகனூரில் 155 அடி உயரத்தில் பிரம்மாண்ட உருவச் சிலை அமைப்பதற்கும், 60 கோடி ரூபாயில் பெரியார் உலகம் அமைப்பதற்கும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டினார். திருச்சி...
முக்கியச் செய்திகள் குற்றம் தமிழகம் செய்திகள் சட்டம்

ஆரோவில்லில் பிரெஞ்சு நாட்டவர் குடியிருப்பில் இருந்து 20 சிலைகள் பறிமுதல்

Web Editor
ஆரோவில்லில் உள்ள ஒரு பிரெஞ்சு நாட்டவர் குடியிருப்பில் இருந்து இருபது பழமையான கலைப்பொருட்களை சிலைகடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். ஆரோ ரச்சனா என்ற கைவினைப் பொருட்கள் விற்பனை செய்யும் கடையில் தமிழகத்தைச்...
முக்கியச் செய்திகள் உலகம் தமிழகம் செய்திகள்

பென்னிகுயிக் சிலை திறக்க லண்டன் சென்ற அமைச்சர் ஐ.பெரியசாமி

Web Editor
முல்லைப் பெரியாறு அணையைக் கட்டிய பென்னிகுயிக்கிற்கு, தமிழக அரசு சார்பில் இங்கிலாந்தில் சிலை நிறுவப்பட்டுள்ளது, அதனைத் திறக்க அமைச்சர் ஐ.பெரியசாமி லண்டன் சென்றார். முல்லைப் பெரியாறு அணையைக் கட்டிய பென்னிகுயிக் சிலை, அவரின் சொந்த...
முக்கியச் செய்திகள் தமிழகம்

வெளிநாட்டுக்கு கடத்த முயன்ற 1000 ஆண்டுகள் பழமையான சிலைகள் பறிமுதல்

G SaravanaKumar
வெளிநாட்டுக்கு கடத்த முயன்ற 1000 ஆண்டு பழமையான 8 உலோக சிலைகளை,சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர் மீட்டு ஒருவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோடம்பாக்கத்தில் மாசிலாமணி என்பவருக்கு சொந்தமான இடத்தில் தொன்மையான...