திராவிடர்கள் என்பவர்கள் எவரும் எனக்கு ஓட்டு போடவேண்டாம் என்று நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியுள்ளார்.
View More “திராவிடர்கள் எனக்கு ஓட்டுபோட வேண்டாம்” – சீமான் பேச்சு…!periyar
“சமூக நீதியை வென்றெடுக்க உறுதியேற்போம்” – தவெக தலைவர் விஜய்!
சமூக நீதியை வென்றெடுக்க உறுதியேற்போம் என தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
View More “சமூக நீதியை வென்றெடுக்க உறுதியேற்போம்” – தவெக தலைவர் விஜய்!பெரியார் நினைவுநாள் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை!
பெரியாரின் 52-வது நினைவுநாளை முன்னிட்டு அவரது திருவுருவச் சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.
View More பெரியார் நினைவுநாள் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை!“பெரியார் எனும் பெருநெருப்பின் பேரொளியில் தமிழினம் தலைநிமிர்ந்து நடைபோடும்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
தமிழுலகம் பகுத்தறிவும் சுயமரியாதையும் பெற உழைத்தவர் தந்தை பெரியார் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.
View More “பெரியார் எனும் பெருநெருப்பின் பேரொளியில் தமிழினம் தலைநிமிர்ந்து நடைபோடும்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!“திமுகவினர் கூடும்போது கொள்கைப் பட்டாளமாகக் கூடுவோம்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
தி.மு.க.வினர் கூடும்போது கொள்கைப் பட்டாளமாகக் கூடுவோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
View More “திமுகவினர் கூடும்போது கொள்கைப் பட்டாளமாகக் கூடுவோம்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!பெரியாரியம் உலகமயமாக்கப்படுகிறது – ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
உலகப் புகழ்பெற்ற ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பெரியாரின் உருவப்படம் திறக்கப்பட உள்ளது.
View More பெரியாரியம் உலகமயமாக்கப்படுகிறது – ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!மாநாட்டில் பெரியார், அண்ணாவை இழிவுப் படுத்துவதா? வைகோ கண்டனம்!
மதத்தையும், அரசியலையும் இணைப்பதை தமிழ்நாடு மக்கள் ஒருபோதும் விரும்பியதில்லை என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
View More மாநாட்டில் பெரியார், அண்ணாவை இழிவுப் படுத்துவதா? வைகோ கண்டனம்!”யுபிஎஸ்சி தேர்வில் பெரியார் மீது சாதி சாயம்… ” – தவெக தலைவர் விஜய் கண்டனம்!
யுபிஎஸ்சி தேர்வில் பெரியார் மீது சாதி சாயம் பூசியதாக தவெக தலைவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
View More ”யுபிஎஸ்சி தேர்வில் பெரியார் மீது சாதி சாயம்… ” – தவெக தலைவர் விஜய் கண்டனம்!“ஆட்சியில் பங்கு என ஆசைகாட்டினார்கள், நான் More Flexible But more Strong” – திருமாவளவன் எம்.பி. பேச்சு!
ஆட்சியில் பங்கு என ஆசைகாட்டினார்கள், நான் More Flexible But more Strong என திருமாவளவன் எம்.பி. பேசியுள்ளார்.
View More “ஆட்சியில் பங்கு என ஆசைகாட்டினார்கள், நான் More Flexible But more Strong” – திருமாவளவன் எம்.பி. பேச்சு!பெரியார் குறித்து அவதூறு – சீமான் மீதான 50க்கும் மேற்பட்ட வழக்குகளை ஒன்றாக விசாரிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு!
பெரியார் குறித்து அவதூறாக பேசியதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக பதியப்பட்டுள்ள 50-க்கும் மேற்பட்ட வழக்குகளை ஒன்றாக சேர்த்து விசாரிக்க உத்தரவிட உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
View More பெரியார் குறித்து அவதூறு – சீமான் மீதான 50க்கும் மேற்பட்ட வழக்குகளை ஒன்றாக விசாரிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு!