நான் சொன்னதை திரும்பப் பெற்றுக்கொள்கிறேன் என்று சொன்ன பெருந்தன்மைக்காக உதயநிதியை, சபாநாயகர் பாராட்டினார்.
View More 110 விதியின் கீழ் வழக்குகள் வாபஸ் அறிவிப்பு சர்ச்சை : பேசியதை திரும்பப் பெற்ற உதயநிதி – சபாநாயகர் பாராட்டு!controversy
எம்.ஜி.ஆர் குறித்த சர்ச்சை பேச்சு – மன்னிப்பு கோரி வீடியோ வெளியிட்ட தெலுங்கு நடிகர்….!
மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.யார் குறித்த சர்ச்சை பேச்சுக்கு தெலுங்கு நடிகர் ராஜேந்திர பிரசாத் மன்னிப்பு கோரியுள்ளார்.
View More எம்.ஜி.ஆர் குறித்த சர்ச்சை பேச்சு – மன்னிப்பு கோரி வீடியோ வெளியிட்ட தெலுங்கு நடிகர்….!“முதலமைச்சர் எப்போது முருகரானார்?” – பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ்!
முருகன் வரலாறு என்ற பெயரில் முதலமைச்சர் புகழ் பாடப்படுவதைக் காணும் போது மு.க.ஸ்டாலின் எப்போது முருகராக மாறினார்? என பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ் கேள்வி எழுப்பினார்.
View More “முதலமைச்சர் எப்போது முருகரானார்?” – பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ்!பொம்மை ஆமைக்கு சால்வை அணிவித்து மாலை சூட்டினார் – விஜய் ஆண்டனி!
சக்தித் திருமகன் படத்தின் வெளியீட்டிற்கு பின்பு நான் மீண்டும் இசையில் கவனம் செலுத்தவுள்ளேன்.
View More பொம்மை ஆமைக்கு சால்வை அணிவித்து மாலை சூட்டினார் – விஜய் ஆண்டனி!“நான் கூறிய கருத்து தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளது” – சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த அமைச்சர் மனோ தங்கராஜ்!
திமுக ஆட்சி வந்த பின்னர் லிட்டருக்கு பத்து ரூபாய் வரையில் கூடுதலாக லாபம் கிடைக்க வழிவகை விவசாயிகளுக்கு செய்யப்பட்டுள்ளது என்று பால்வளத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.
View More “நான் கூறிய கருத்து தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளது” – சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த அமைச்சர் மனோ தங்கராஜ்!ராஜகோபாலச்சாரியர் மன்னிப்பு கேட்கும்போது, கமல்ஹாசனால் ஏன் முடியாது? – கர்நாடக உயர் நீதிமன்றம் கேள்வி!
ராஜகோபாலச்சாரியார் போன்றவர்கள் மன்னிப்பு கேட்டபோது, கமல்ஹாசன் ஏன் மன்னிப்பு கேட்க முடியாது?. மன்னிப்பு கேட்பதில் என்ன ஈகோ? என கமல்ஹாசனுக்கு கர்நாடக உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
View More ராஜகோபாலச்சாரியர் மன்னிப்பு கேட்கும்போது, கமல்ஹாசனால் ஏன் முடியாது? – கர்நாடக உயர் நீதிமன்றம் கேள்வி!தர்பூசணி சர்ச்சை – உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி சதீஷ் குமார் பணியிட மாற்றம்!
சென்னை மண்டல உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் சதீஷ் குமாரை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
View More தர்பூசணி சர்ச்சை – உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி சதீஷ் குமார் பணியிட மாற்றம்!USAID நிதி எங்கே? ‘தேர்தல்’ சர்ச்சைக்கு நிதி அமைச்சகம் விளக்கம் !
தேர்தல் மற்றும் வாக்கு சதவீதத்துக்கு இந்தியா நிதி பெற்றதாக கூறிய அதிபர் டிரம்பின் கருத்துக்கு நிதி அமைச்சகம் மறுப்பு தெரிவித்துள்ளது.
View More USAID நிதி எங்கே? ‘தேர்தல்’ சர்ச்சைக்கு நிதி அமைச்சகம் விளக்கம் !இல்லாத துறைக்கு நியமிக்கப்பட்ட அமைச்சர் – சர்ச்சையில் சிக்கிய பஞ்சாப் அரசு விளக்கம் !
கடந்த 20 மாதங்களாக இல்லாத ஒரு துறையை நிர்வகித்து வந்ததை அரசு ஒப்புக்கொண்டது விமர்சனத்தை ஏற்படுத்திய நிலையில் முதலமைச்சர் பகவந்த் மான் விளக்கம் அளித்துள்ளார்.
View More இல்லாத துறைக்கு நியமிக்கப்பட்ட அமைச்சர் – சர்ச்சையில் சிக்கிய பஞ்சாப் அரசு விளக்கம் !VHP விழாவில் சர்ச்சை பேச்சு – கொலீஜியம் முன் ஆஜராகி அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி விளக்கம்!
விஸ்வ ஹிந்து பரிஷத் நிகழ்ச்சியில் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த அலாகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி சேகர் குமார் யாதவ் உச்சநீதிமன்ற கொலீஜியம் முன் ஆஜராகி விளக்கம் அளித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மத அமைப்பான விஹெச்பி…
View More VHP விழாவில் சர்ச்சை பேச்சு – கொலீஜியம் முன் ஆஜராகி அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி விளக்கம்!