28.1 C
Chennai
May 19, 2024

Month : October 2023

முக்கியச் செய்திகள் உலகம் செய்திகள் விளையாட்டு

அரையிறுதி ரேசில் தொடரும் பாகிஸ்தான்! அடுத்த இரு போட்டிகளை வென்றே அக வேண்டும்!!

Web Editor
அரையிறுதி ரேசில் தொடரும் பாகிஸ்தான். அடுத்த இரு போட்டிகளையும் வென்றாக வேண்டிய கட்டாயத்திற்கு அந்த அணி உள்ளது. உலகக் கோப்பையின் 31வது போட்டியில் வங்கதேசம்-பாகிஸ்தான் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் ஆடிய வங்கதேசம் அணி...
முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள் விளையாட்டு

மும்பை வான்கடே மைதானத்தில் சச்சினுக்கு சிலை!

Web Editor
வான்கடே மைதானத்தில் இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கரின் சிலை நாளை (நவம்பர் 1) திறக்கப்படவுள்ளது. இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் சச்சின் டெண்டுல்கர் தனது 50-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அவரது...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

22 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு! தமிழ்நாடு அமைச்சரவையில் முக்கிய முடிவு!!

Web Editor
22 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் 8 நிறுவனங்களுக்கு தொகுப்பு சதவீத சலுகை வழங்க தமிழ்நாடு அமைச்சரவையில் முடிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை தலைமைச்செயலகத்தில் தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெற்றது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில்...
முக்கியச் செய்திகள் இந்தியா

டெல்லியில் அதிகரிக்கும் காற்று மாசுபாடு.. நாளை முதல் டீசல் வாகனங்களுக்கு தடை…

Web Editor
டெல்லியில் காற்று மாசுபாடு அதிகரிக்கும் நிலையில் நாளை முதல் டீசல் வாகனங்கள் தடை செய்யப்படவுள்ளது. :தலைநகர் டெல்லியில் அதிகரிக்கும் காற்று மாசுபாட்டை தவிர்க்க, காற்று தர மேலாண்மை ஆணையம் பிஎஸ் III (BS III)...
முக்கியச் செய்திகள் உலகம் செய்திகள் விளையாட்டு

பாகிஸ்தான் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி! வங்கதேச அணி 32 ஓவர்களில் சுருண்டது!!

Web Editor
வங்கதேச அணியை 105 பந்துகள் மீதமிருந்த நிலையில் 7 விக்கெட்டுகள் வித்யாசத்தில் வீழ்த்தி பாகிஸ்தான் அணி வெற்றியை ருசித்தது. உலகக்கோப்பை கிரிக்கெட் திருவிழா இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்றுவரும்...
முக்கியச் செய்திகள் சினிமா

இந்த படத்தில் உண்மையான ப்ளாஸ்பேக் உள்ளது – ‘ரத்தம்’ திரைப்பட இயக்குநர் CS அமுதன்….

Web Editor
நவம்பர்.3ம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில்  ‘ரத்தம்’ திரைப்படம் வெளியாகிறது. CS அமுதன் இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படம் தான் ரத்தம். இப்படத்தில் விஜய் ஆண்டனி ஹீரோவாக நடித்துள்ளார். அவருடன் மஹிமா நம்பியார்,...
முக்கியச் செய்திகள் உலகம் இந்தியா செய்திகள் விளையாட்டு

ஒருநாள் கிரிக்கெட் பந்துவீச்சில் பாக்.வீரர் புது சாதனை!

Web Editor
ஒருநாள் கிரிக்கெட் பந்துவீச்சில் அதிவேகமாக 100 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற சாதனையை பாகிஸ்தான் வீரர் ஷாஹீன் ஷா அப்ரிடி படைத்துள்ளார். உலகக்கோப்பை கிரிக்கெட் திருவிழா இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில்...
முக்கியச் செய்திகள் குற்றம் தமிழகம் செய்திகள்

கூகுள் பே மூலம் ரூ.88,000 மோசடி! மோசடி செய்தவரை ஜார்கண்ட் சென்று கைது செய்த தமிழ்நாடு போலீசார்!!

Student Reporter
முதியவரிடம் கூகுள் பே மூலம் ரூ.88000  மோசடி செய்தவரை ஜார்கண்ட் மாநிலம் சென்று போலீசார் கைது செய்தனர். சென்னையை சேர்ந்த முதியவர் ஒருவர் தனது மகளுக்கு கூகுள் பே இணையதளம் மூலமாக பணம் அனுப்ப...
முக்கியச் செய்திகள் சினிமா

தலைவர் 171-ல் ரஜினி சார் வில்லத்தனத்தை எதிர்பார்க்கலாம்!! -இயக்குநர் லோகேஷ் கொடுத்த மாஸ் அப்டேட்

Web Editor
நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் அடுத்ததாக நடிக்கவிருக்கும் தலைவர் 171 திரைப்படத்தை பற்றிய முக்கிய தகவல்களை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அவர்கள் சமீபத்திய நேர்காணல் நிகழ்ச்சி ஒன்றில் கூறியுள்ளார். நடிகர் விஜய் நடிப்பில் கடந்த அக்டோபர்...
தமிழகம் செய்திகள்

கள ஆய்வுக்கு வந்த முதலமைச்சர்-கோரிக்கை வைத்த மாணவிக்கு தேடி வந்த உதவித்தொகை

Student Reporter
கள ஆய்வுக்கு வந்த முதலமைச்சரிடம்,  கோரிக்கை வைத்த மாணவிக்கு  உயர்கல்வி உதவித்தொகை தேடி வந்துள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் அடுத்த நெடுங்குன்றம் பகுதியை சேர்ந்தவர்கள் செல்வம் – தனலட்சுமி தம்பதியினர். இவர் தனியார் விளையாட்டு...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy