Tag : Money

முக்கியச் செய்திகள் உலகம் செய்திகள்

கீழே கிடந்த பணத்தை போலீசில் ஒப்படைக்கும் ஜப்பானியர்கள்! ரூ.180 கோடியை உரியவர்களிடம் ஒப்படைத்த காவலர்கள்!

Web Editor
கீழே கிடந்த பணத்தை போலீசில் ஜப்பானியர்கள் ஒப்படைத்துள்ளனர். அப்படி   திரும்ப கிடைத்த  பணம் கிட்டத்தட்ட ரூ.180 கோடியை உரியவர்களிடம் காவல்துறை வழங்கியுள்ளது. ஜப்பான் நாட்டின் டோக்கியோ காவல் துறை கடந்த புதன்கிழமையன்று ஒரு அறிக்கையை...
முக்கியச் செய்திகள் இந்தியா

காரில் இருந்து பொழிந்த பணமழை – இளைஞர்களை தட்டித் தூக்கிய போலீசார்

G SaravanaKumar
’ஃபர்ஸி’ வெப் தொடரின் காட்சியை மறு உருவாக்கம் செய்யும் நோக்கில், காரில் இருந்து பணத்தை அள்ளி வீசிய இளைஞர்களை போலீசார் கைது செய்துள்ளனர். ஷாகித் கபூர், விஜய் சேதுபதி நடித்து அண்மையில் வெளியான வெப்...
முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

பஜனை நிகழ்ச்சியில் கொட்டிய பண மழை ! லட்சக்கணக்கில் அள்ளிய பாடகர் – வைரல் வீடியோ

Web Editor
குஜராத்தி நாட்டுப்புற பாடகர் கிர்திதன் காத்வியின் பஜனை நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மக்கள், அவர் மீது பண மழையை பொழிந்த நிகழ்வு நெட்டிசன்களால் சமூக வலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. குஜராத்தின் வல்சாத் நகரில் சனிக்கிழமையான...
குற்றம் தமிழகம்

கடலூரில் சீட்டு நடத்தி ரூ.1 கோடி மோசடி – பெண் தலைமறைவு

Web Editor
கடலூரில் சீட்டு நடத்தி ரூ.1 கோடி வரை ஏமாற்றி தலைமறைவான பெண் மீது நடவடிக்கை மேற்கொண்டு, தாங்கள் இழந்த பணத்தை மீட்டுத்தரக்கோரி பாதிக்கப்பட்ட பெண்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். கடலூர்...
முக்கியச் செய்திகள் உலகம்

பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் கடும் பாதிப்பு; நைஜீரியாவில் வெடித்த மக்கள் போராட்டம்

G SaravanaKumar
நைஜீரியாவில் மேற்கொள்ளப்பட்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிராக அந்நாட்டு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தியாவில் கடந்த 2016ம் ஆண்டு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, கறுப்பு பணத்தை ஒழிக்கும் வகையில் பணமதிப்பிழப்பு நடவடிக்கையை...
முக்கியச் செய்திகள் இந்தியா

இந்தியா முழுவதும் நாளை அறிமுகமாகிறது டிஜிட்டல் கரன்சி

EZHILARASAN D
நாடு முழுவதும் சோதனை அடிப்படையில் டிஜிட்டல் கரன்சி நாளை அறிமுகம் செய்யப்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த பிப்ரவரி மாதம் நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்த போது,...
முக்கியச் செய்திகள் இந்தியா

பாத யாத்திரைக்காக மிரட்டி பணம் கேட்ட கட்சியினரை இடைநீக்கம் செய்தது காங்கிரஸ்

EZHILARASAN D
ஜோடோ பாத  யாத்திரை தற்போது நடைபெற்று வரும் நிலையில் அதற்காக போதிய தொகையை வழங்காததால் காங்கிரஸ் தொண்டர்கள் சிலர் கேரளாவில் காய்கறி வியாபாரிகளைத் தாக்கியுள்ளனர். கன்னியாகுமரியில் தொடங்கி இருக்கும் பாரத் ஜோடோ யாத்திரை ,இந்தியாவில்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

ராணிப்பேட்டையில் குரோமிய கழிவுகளை அகற்ற முதற்கட்டமாக 12 கோடி நிதி ஒதுக்கீடு

EZHILARASAN D
ராணிப்பேட்டையில் குரோமிய கழிவுகளை அகற்ற முதற்கட்டமாக 12 கோடி நிதி ஒதுக்கிடப்பட்டுள்ளதாக தமிழ்நாடு சட்டப்பேரவையின் மனுக்கள் குழு தலைவர் கோ.வி.செழியன் தெரிவித்தார். ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று தமிழ்நாடு சட்டப்பேரவை மனுக்கள்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

சென்னையில் ரூ.1.27 கோடியுடன் பைக்கில் வந்த நபர்கள்!

G SaravanaKumar
திருவல்லிக்கேணி பகுதியில் உரிய ஆவணங்கள் இல்லாமல் இருசக்கர வாகனத்தில் எடுத்து செல்லப்பட்ட ரூ.1,27,50,000 பணத்தை போலீசார் பறிமுதல்  செய்தனர்.  திருவல்லிக்கேணி போக்குவரத்து காவல் நிலைய முதல்நிலைக் காவலர் ஜெகன் என்பவர் இன்று  காலை அண்ணாசாலை,...
முக்கியச் செய்திகள் இந்தியா

பூமிக்கடியில் இருந்து ரூபாய் நோட்டுகள் கண்டெடுப்பு!

G SaravanaKumar
பாட்னா அருகே நிலத்திற்கடியில் இருந்து பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை விவசாயிகள் கண்டெடுத்துள்ளனர்.  பிரதமர் மோடி கடந்த 2016ம் ஆண்டு நவம்பர் 9ம் தேதி நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில், இந்தியாவில் கருப்பு...