மோசடி செய்த நகைக்கடை – குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய கோரி பாதிக்கப்பட்டோர் ஆர்ப்பாட்டம்
வட்டி இல்லா நகைக் கடன் தருவதாக ஏமாற்றி மோசடியில் ஈடுபட்ட செய்த ரூபி ஜூவல்லர்ஸ் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யக்கோரி, பாதிக்கப்பட்டோர் சென்னை பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 4...