உலக கோப்பை வென்ற இந்திய மகளிர் அணிக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
View More உலக கோப்பை வென்ற இந்திய மகளிர் அணிக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து..!world cup
“உலகக்கோப்பை வென்ற இந்திய அணிக்கு வாழ்த்துகள்” – அன்புமணி ராமதாஸ்!
முதன்முறையாக உலகக்கோப்பையை வென்று சாதனை படைத்த இந்திய அணிக்கு வாழ்த்துகள் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
View More “உலகக்கோப்பை வென்ற இந்திய அணிக்கு வாழ்த்துகள்” – அன்புமணி ராமதாஸ்!“உலக கோப்பையை வென்ற இந்திய அணிக்கு வாழ்த்துகள்” – பிரதமர் மோடி!
உலக கோப்பை முழு தொடரிலும் இந்திய வீராங்கனைகள் ஒருமித்த ஒத்துழைப்பு சிறப்பாக எதிரொலித்தது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
View More “உலக கோப்பையை வென்ற இந்திய அணிக்கு வாழ்த்துகள்” – பிரதமர் மோடி!டி20 உலகக்கோப்பையை வென்ற இந்திய வீரர்களுக்கு வைர மோதிரம் பரிசளித்த பிசிசிஐ!
கடந்த ஆண்டு டி20 உலகக்கோப்பையை வென்ற இந்திய வீரர்களை கவுரவிக்கும் விதமாக அவர்களுக்கு வைரம் மோதிரத்தை பிசிசிஐ வழங்கியது.
View More டி20 உலகக்கோப்பையை வென்ற இந்திய வீரர்களுக்கு வைர மோதிரம் பரிசளித்த பிசிசிஐ!மகளிர் டி20 உலகக்கோப்பை : சாம்பியன் பட்டம் வென்ற இந்தியா – எடப்பாடி பழனிசாமி வாழ்த்து !
ஜூனியர் மகளிர் டி20 உலகக்கோப்பையில் வெற்றி பெற்ற இந்திய அணிக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
View More மகளிர் டி20 உலகக்கோப்பை : சாம்பியன் பட்டம் வென்ற இந்தியா – எடப்பாடி பழனிசாமி வாழ்த்து !#WomenT20WorldCup | ஸ்காட்லாந்து அணிக்கு எதிரான முதல் போட்டியில் பங்களாதேஷ் அணி வெற்றி!
மகளிர் உலகக் கோப்பையின் முதல் போட்டியில் வங்கதேச அணி வெற்றியைப் பதிவு செய்தது. மகளிருக்கான 9-வது உலகக்கோப்பைப் போட்டி ஐக்கிய அமீரகத்தின் ஷார்ஜாவில் நடைபெற்று வருகிறது. முதல் போட்டியில் வங்கதேசம் மற்றும் ஸ்காட்லாந்து அணிகள்…
View More #WomenT20WorldCup | ஸ்காட்லாந்து அணிக்கு எதிரான முதல் போட்டியில் பங்களாதேஷ் அணி வெற்றி!பெண்கள் டி20 WorldCupல் இந்த அணியால் இந்தியாவுக்கு ஆபத்து! – எச்சரித்த ஹர்பஜன் சிங்!
மகளிர் டி20 உலகக் கோப்பையில் இந்திய அணி ஆஸ்திரேலிய அணியிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டுமெனக் கூறியுள்ளார். இன்று முதல் மகளிர் டி20 உலகக் கோப்பை ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்குகிறது. முதல் நாள் ஆட்டங்களில்,…
View More பெண்கள் டி20 WorldCupல் இந்த அணியால் இந்தியாவுக்கு ஆபத்து! – எச்சரித்த ஹர்பஜன் சிங்!மகளிர் டி20 உலகக் கோப்பை – ஐக்கிய அரபு #UAE -க்கு மாற்றம்!
மகளிர் டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வங்கதேசத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது வேறு நாட்டிற்கு மாற்ற உள்ளதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வங்கதேசத்தில்…
View More மகளிர் டி20 உலகக் கோப்பை – ஐக்கிய அரபு #UAE -க்கு மாற்றம்!“ரோகித், கோலிக்காக 2027 உலகக்கோப்பை காத்திருக்கும்” – கவுதம் கம்பீர்!
“ரோஹித், கோலி உடல்தகுதி நன்றாக இருந்தால் 2027 உலகக்கோப்பை அவர்களுக்கு காத்திருக்கும்” என இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கம்பீர் கூறியுள்ளார். டி20 உலகக்கோப்பை வரை இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக பொறுப்பில்…
View More “ரோகித், கோலிக்காக 2027 உலகக்கோப்பை காத்திருக்கும்” – கவுதம் கம்பீர்!“இதயம் நிறைந்த நன்றியுடன், டி20 சர்வதேசப் போட்டிகளில் இருந்து விடைபெறுகிறேன்” – ரவீந்திர ஜடேஜா!
சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இந்திய கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜா அறிவித்துள்ளார். 20 அணிகள் பங்கேற்று விளையாடிய டி20 உலகக்கோப்பை 2024 கிரிக்கெட் தொடர் நேற்று நிறைவடைந்தது. பார்படாஸில் நேற்று…
View More “இதயம் நிறைந்த நன்றியுடன், டி20 சர்வதேசப் போட்டிகளில் இருந்து விடைபெறுகிறேன்” – ரவீந்திர ஜடேஜா!