2026 சட்டமன்றத் தேர்தல் தொடர்பாக திமுக ஒருங்கிணைப்புக்குழு ஆலோசனை!

2026 சட்டமன்றத் தேர்தல் தொடர்பாக திமுக தலைமை அலுவலகம் அண்ணா அறிவாலயத்தில் அக்கட்சியின் ஒருங்கிணைப்புக்குழு ஆலோசனை நடந்தது. திமுகவின் 23 அணிகளின் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த உள்ள நிலையில் முதற்கட்டமாக 3 அணிகளுடன் ஆலோசனை…

View More 2026 சட்டமன்றத் தேர்தல் தொடர்பாக திமுக ஒருங்கிணைப்புக்குழு ஆலோசனை!

முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டி: #onlineregistration துவக்கம்!

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்  தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் 2024ம் ஆண்டு பங்கேற்க இணையதள முன்பதிவை (online registration) துவக்கி வைத்தார். இது தொடர்பாக வெளியிட்டுள்ள…

View More முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டி: #onlineregistration துவக்கம்!

“நிதிநிலையை உயர்த்துவோருக்கு வாக்கு அளியுங்கள்” – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!

தமிழ்நாட்டின் நிதி நிலையை யார் உயர்த்துகிறார்களோ அவர்களுக்கு உங்களது வாக்குகளை செலுத்துங்கள் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.  ஜூன்…

View More “நிதிநிலையை உயர்த்துவோருக்கு வாக்கு அளியுங்கள்” – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!

திமுக நாடாளுமன்றத் தேர்தல் ஒருங்கிணைப்புக் குழுவின் முதல் ஆலோசனைக் கூட்டம் கூடியது!

சென்னையில் உள்ள திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலையத்தில்  நாடாளுமன்றத் தேர்தல் ஒருங்கிணைப்புக் குழுவின் முதல் ஆலோசனைக் கூட்டம் கூடியதாக அக்கட்சியின் இளைஞர் அணி செயலாளரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி…

View More திமுக நாடாளுமன்றத் தேர்தல் ஒருங்கிணைப்புக் குழுவின் முதல் ஆலோசனைக் கூட்டம் கூடியது!

சனாதன சர்ச்சை…. மீண்டும் பாஜக விமர்சனம்! உதயநிதி பதிலடி!

சனாதனம் குறித்து பாஜக தற்போது மீண்டும் விமர்சித்திருக்கும் நிலையில், அதற்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார்.  தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் சார்பில் சென்னையில் கடந்த ஆண்டு நடைபெற்ற சனாதன எதிர்ப்பு மாநாட்டில்…

View More சனாதன சர்ச்சை…. மீண்டும் பாஜக விமர்சனம்! உதயநிதி பதிலடி!

“நீண்ட இடைவெளிக்குப் பிறகு இருவரும் இணைந்து நடித்தால் என்ன ஆகும்!”

நீண்ட இடைவெளிக்குப் பிறகு இருவரும் இணைந்து நடித்தால் என்ன ஆகும் என்பது பற்றி நீண்ட நேரம் பேசினோம் என்று நடிகரும், இயக்குநருமான பார்த்திபன் கூறியுள்ளார். மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 100வது பிறந்த நாளை…

View More “நீண்ட இடைவெளிக்குப் பிறகு இருவரும் இணைந்து நடித்தால் என்ன ஆகும்!”

“47-வது சென்னை புத்தகக் காட்சி பெரும் வெற்றி அடையட்டும்!” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

47-வது சென்னை புத்தகக் காட்சி பெரும் வெற்றி அடையட்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துரை வெளியிட்டுள்ளார். பபாசி சாா்பில் சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெறவுள்ள 47-ஆவது சென்னை புத்தகக் காட்சியை இன்று மாலை…

View More “47-வது சென்னை புத்தகக் காட்சி பெரும் வெற்றி அடையட்டும்!” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

47-வது சென்னை புத்தகக் காட்சி! அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்!

47-வது சென்னை புத்தகக் காட்சியை தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். பபாசி சாா்பில் சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெறவுள்ள 47-ஆவது சென்னை புத்தகக் காட்சியை…

View More 47-வது சென்னை புத்தகக் காட்சி! அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்!

மிக்ஜாம் புயல் பாதிப்பு – முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.10 லட்சம் வழங்கினார் நடிகர் சிவகார்த்திகேயன்!

நடிகர் சிவகார்த்திகேயன் வெள்ள நிவாரண பணிகளுக்காக ரூ.10 லட்சத்திற்கான காசோலையை, அமைச்சர் உதயநிதியிடம் வழங்கியுள்ளார். அண்மையில் மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கனமழை பெய்தது. இதனால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம்…

View More மிக்ஜாம் புயல் பாதிப்பு – முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.10 லட்சம் வழங்கினார் நடிகர் சிவகார்த்திகேயன்!

உலகின் முதல் சகோதர – சகோதரி கிராண்ட்மாஸ்டர்களான வைஷாலி – பிரக்ஞானந்தா!!

உலகின் முதல் சகோதர – சகோதரி கிராண்ட்மாஸ்டர்களாக பிரக்ஞானந்தா மற்றும் வைஷாலி உருவாகியுள்ளனர். கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தாவின் மூத்த சகோதரி வைஷாலி தற்போது செஸ் கிராண்ட் மாஸ்டராக மாறியுள்ளார். ஸ்பெயினில் நடைபெற்ற செஸ் போட்டியில் இந்த…

View More உலகின் முதல் சகோதர – சகோதரி கிராண்ட்மாஸ்டர்களான வைஷாலி – பிரக்ஞானந்தா!!