32.2 C
Chennai
September 25, 2023

Month : June 2021

முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

மதுரை ஆதரவற்றோர் முகாமில் மாயமான குழந்தைகள் உயிருடன் மீட்பு

EZHILARASAN D
மதுரை ஆதரவற்றோர் முகாமில் காணாமல் போன குழந்தைகள் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மதுரை ரிசர்வ் லைன் காவலர் குடியிருப்பு பகுதியில் இதயம் அறக்கட்டளை ஆதரவற்றோர் இல்லம்...
செய்திகள்

அமைச்சர் துரைமுருகனின் நடவடிக்கையால் மகிழ்ச்சியடைந்த திருவாரூர் மாவட்ட விவசாயிகள்

Jeba Arul Robinson
தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனின் துரித நடவடிக்கையால், திருவாரூர் மாவட்டத்தில், பாசனத்திற்காக கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் மகிழ்ச்சியடைந்த விவசாயிகள், வேளாண் பணிகளை முழுவீச்சில் செய்து வருகின்றனர். காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர்,...
முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

டெல்லியில் அனல் காற்று: மின் பயன்பாடு அதிகரிப்பு

Halley Karthik
டெல்லி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் வழக்கத்தை விட 7 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகமாக சுட்டெரித்ததால், மக்கள் அவதியடைந்தனர். வெப்பம் காரணமாக மின் பயன்பாடு அதிகரித்துள்ளது. டெல்லியில் கோடை காலம் இன்னும் முடிவுக்கு...
முக்கியச் செய்திகள் இந்தியா

“தடுப்பூசியால் கருவுறும் தன்மை பாதிக்காது” – மத்திய சுகாதாரத்துறை

Jeba Arul Robinson
இந்தியாவில் மக்களுக்கு செலுத்தப்படும் எந்த தடுப்பூசியும் ஆண்மையையும், பெண்களின் கருவுறும் தன்மையையும் பாதிக்காது என மத்திய சுகாதாரத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா தடுப்பூசி செயல்பாட்டுக்கு வந்தது முதல் பல்வேறு சர்ச்சைகளும், தவறான தகவல்களும்,...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள் சினிமா

’இந்தியன் 2’ விவகாரம்: மத்தியஸ்தராக ஓய்வுபெற்ற நீதிபதி நியமனம்

EZHILARASAN D
’இந்தியன் 2’ பட விவகாரத்தில் லைகா நிறுவனம் மற்றும் இயக்குநர் ஷங்கர் இடையேயான பிரச்சினைக்கு தீர்வு காண மத்தியஸ்தராக உச்ச நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ஆர்.பானுமதியை நியமித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கமல்ஹாசன்,...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

தியாகராஜ பாகவதர் பேரனுக்கு ரூ. 5 லட்சம் நிதியுதவி: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

EZHILARASAN D
தியாகராஜ பாகவதர் பேரனுக்கு ரூ. 5 லட்சம் நிதியுதவி மற்றும் அரசு சார்பில் குறைந்த வாடகை வீடு வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: எம்.கே.டி என்று அன்போடு...
முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள் விளையாட்டு

கேல் ரத்னா விருதுக்கு அஸ்வின், மிதாலி ராஜ் பெயர் பரிந்துரை

EZHILARASAN D
மத்திய அரசின் கேல் ரத்னா விருதுக்கு கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின், பெண்கள் கிரிக்கெட் அணியின் கேப்டன் மிதாலி ராஜ் ஆகியோர் பெயர்களை இந்திய கிரிக்கெட் வாரியம் பரிந்துரைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விளையாட்டுத் துறையில்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார் புதிய டி.ஜி.பி. சைலேந்திர பாபு

Jeba Arul Robinson
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார் தமிழ்நாடு காவல்துறையின் தலைமை இயக்குநர் சைலேந்திரபாபு ஐ.பி.எஸ். தமிழ்நாட்டின் சட்டம்-ஒழுங்கு டிஜிபியாக இருந்த ஜே.கே.திரிபாதியின் பதவிக்காலம் இன்றுடன் நிறைவடைகிறது. இதனையடுத்து, புதிய டிஜிபியாக, ரயில்வே டிஜிபி சைலேந்திர...
முக்கியச் செய்திகள் உலகம்

நேரம் வரும் போது அடுத்த அதிபர் குறித்து தெரிவிப்பேன்: ரஷ்ய அதிபர் புதின்

Halley Karthik
நேரம் வரும்போது தனக்குப் பின்னர் வரும் புதிய அதிபர் குறித்து தெரிவிப்பதாக ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார். ரஷ்ய அதிபராக இருக்கும் புதினின் தற்போதைய ஆட்சி காலம் வரும் 2024ம் ஆண்டு முடிவடைகிறது. எனினும்...
முக்கியச் செய்திகள் கொரோனா தமிழகம் செய்திகள்

தமிழ்நாட்டில் புதிதாக 4,506 பேருக்கு கொரோனா: 10 மாவட்டங்களில் உயிரிழப்பு இல்லை

EZHILARASAN D
தமிழ்நாட்டில் புதிதாக 4,506 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. இதற்கிடையே 10 மாவட்டங்களில் கொரோனா உயிரிழப்பு ஏற்படவில்லை. தமிழ்நாட்டில் கொரோனா தொற்று படிப்படியாகக் குறைந்து வருகிறது....