Tag : russia

முக்கியச் செய்திகள் உலகம்

ரஷ்யாவிற்கு உதவும் எண்ணத்தை கைவிடுக – ஜி 7 நாடுகள் வலியுறுத்தல்

Ezhilarasan
உக்ரைன், ரஷ்யா இடையே நடைபெற்று வரும் போரில் ரஷ்யாவின் நடவடிக்கைகளை நியாயப்படுத்துவது உட்பட எந்த வகையிலும் ரஷ்யாவிற்கு உதவ வேண்டாம் என சீனாவை ஜி 7 நாடுகள் வலியுறுத்தியுள்ளன.   ரஷ்யா, உக்ரைன் போரால்...
முக்கியச் செய்திகள் உலகம்

மருந்து மாத்திரைகளுக்கு தட்டுப்பாடு – தவிக்கும் உக்ரைன்

Ezhilarasan
உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய தாக்குதலால் அங்கு மருத்துவ கட்டமைப்புகள் முழுவதும் சேதமடைந்துள்ளதால், நோயாளிகளுக்கு வழங்க, மருந்து மாத்திரைகள் இல்லாமல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிபர் தெரிவித்துள்ளார்.    உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய...
முக்கியச் செய்திகள் உலகம் செய்திகள்

புது சிக்கலில் புதின்

Halley Karthik
ரஷ்ய அதிபர் புதினுக்கு என்னவிதமான பிரச்சனைகள் உள்ளன என்பதை அமெரிக்க ஊடகங்கள் தொடர்ந்து எழுதி வருகின்றன. அந்த வரிசையில் அவர் சந்திக்கும் புதிய பிரச்சனை பற்றி செய்தி வெளியாகியுள்ளது. அவருக்கு கேன்சர் இருப்பதாகவும், அவரது...
முக்கியச் செய்திகள் உலகம்

ராணுவப் படைகள் குறைக்கப்படும்; ரஷ்யா அறிவிப்பு

Saravana Kumar
உக்ரைன் தலைநகரில் குவிக்கப்பட்ட ராணுவப் படைகள் குறைக்கப்படும் என ரஷ்யா அறிவித்துள்ளது. உக்ரைன் – ரஷ்யா இடையிலான போர் ஒருமாதத்தை கடந்து சண்டை நீடித்து வரும் நிலையில், உக்ரைனில் இருந்து பல லட்சம் மக்கள்...
முக்கியச் செய்திகள் உலகம்

புதின் குறித்த பைடனின் கருத்து: வெள்ளை மாளிகை திடீர் மறுப்பு

Halley Karthik
புதின் குறித்த அதிபர் பைடன் தெரிவித்த கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை விளக்கம் அளித்துள்ளது. உக்ரைனின் அண்டை நாடான போலாந்துக்கு சென்ற அமெரிக்க அதிபர் ஜோ பைடன், அமெரிக்க மற்றும் நேட்டோ...
முக்கியச் செய்திகள் உலகம்

“என் மகனின் உடல் மருத்துவ ஆராய்ச்சிக்கு வழங்கப்படும்” – நவீனின் தந்தை

Saravana Kumar
ரஷ்ய-உக்ரைன் போரில் உயிரிழந்த மாணவரின் உடலை மருத்துவ கல்லூரி ஒன்றிற்கு தானம் செய்ய உள்ளதாக அவரின் தந்தை கூறியுள்ளார். ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளுக்கு இடையே கடந்த பிப்ரவரியில் இருந்து போர் நடந்து வருகிறது....
முக்கியச் செய்திகள் உலகம்

போரை நிறுத்த வேண்டும்-ரஷ்யாவுக்கு சர்வதேச நீதிமன்றம் உத்தரவு

Janani
உக்ரைன் மீதான போரை நிறுத்தும்படி ஐநாவின் உச்சபட்ச அதிகாரம் படைத்த சர்வதேச நீதிமன்றம் ரஷ்யாவுக்கு உத்தரவிட்டுள்ளது. ரஷ்யா போர்குற்றத்தில் ஈடுபடுவதாக கூறி சர்வதேச நீதிமன்றத்தில் உக்ரைன் தரப்பில் வழக்குத் தொடுக்கப்பட்டது. இந்த வழக்கில் விசாரணை...
முக்கியச் செய்திகள் உலகம்

ரஷ்யாவில் கடும் விலைவாசி உயர்வு

Arivazhagan CM
போரால் ரஷ்யாவில் விலைவாசி கடுமையாக உயர்ந்து இருப்பதாக அந்நாட்டில் இருந்து திரும்பிய மருத்துவ மாணவர்கள் தெரிவித்துள்ளனர். உக்ரைன் நாட்டில் மருத்துவம் படித்து வந்த ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை சார்ந்த சந்தோஷ் கண்ணன் அங்கிருந்து மீட்கப்பட்டு...
முக்கியச் செய்திகள் உலகம்

பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.50 உயர்வு…அதிர்ச்சியில் மக்கள்!

Janani
இலங்கையில் பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத வகையில் அதிகரித்துள்ளது. கொரோனா காரணமாக சுற்றுலா மற்றும் ஏற்றுமதி தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளதால் இலங்கை அரசு கடுமையான அந்நியச் செலாவணி சிக்கலில் தவித்து வருகிறது. இதுமட்டுமின்றி கச்சா...
முக்கியச் செய்திகள் உலகம்

ஆயுதங்கள் வாங்க உக்ரைனுக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்த அமெரிக்கா

Saravana Kumar
கூடுதல் ஆயுதங்கள் மற்றும் உபகரணங்களை வாங்குவதற்காக உக்ரைனுக்கு மேலும் 200 மில்லியன் டாலர்களை வழங்க அமெரிக்க அதிபர் பைடன் ஒப்புதல் அளித்துள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. உக்ரைன் ரஷ்யா இடையே நடைபெற்று வரும் போர்...