தாயில்லாமல் நானில்லை….அம்மாவுக்காக மகன் கட்டிய ‘தாஜ்மஹால்’
திருவாரூரில் தாய்க்காக மகன் கட்டிய தாஜ்மஹாலை பொதுமக்கள் ஆர்வத்துடன் கண்டு ரசித்து செல்கின்றனர். திருவாரூர் மாவட்டம், அம்மையப்பன் பகுதியைச் சேர்ந்த ஷேக்தாவுது – ஜெய்லானிபிவி தம்பதிக்கு அமுர்தீன் என்ற மகனும், 4 மகள்களும் உள்ளனர்....