'Khel Ratna' award announced for 4 people including Kukesh and Manu Bhaker!

குகேஷ், மனு பாகர் உட்பட 4 பேருக்கு ’கேல் ரத்னா’ விருது அறிவிப்பு!

துப்பாக்கி சுடுதல் வீராங்கனை மனு பாகர், உலக செஸ் சாம்பியன் டி.குகேஷ், ஹாக்கி அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் சிங், பாரா தடகள வீரர் பிரவீன் குமார் ஆகிய 4 பேருக்கு மேஜர் தயான் சந்த்…

View More குகேஷ், மனு பாகர் உட்பட 4 பேருக்கு ’கேல் ரத்னா’ விருது அறிவிப்பு!

கேல் ரத்னா விருதுக்கு தகுதி இல்லையா? மௌனம் கலைத்த மனு பாக்கர்..!

விருதுகள் கிடைத்தாலும், கிடைக்காவிட்டாலும் தொடர்ந்து நாட்டுக்காக பதக்கங்களை வெல்வேன் என கேல் ரத்னா விருது விவகாரம் தொடர்பாக மனு பாக்கர் பதில் அளித்துள்ளார். மத்திய அரசு சார்பில் ஆண்டுதோறும் சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் சிறந்து…

View More கேல் ரத்னா விருதுக்கு தகுதி இல்லையா? மௌனம் கலைத்த மனு பாக்கர்..!

விருதுகளை திருப்பியளிக்கும் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்!

மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் தான் பெற்ற அர்ஜுனா மற்றும் கேல் ரத்னா விருதுகளை திருப்பியளிப்பதாக அறிவித்துள்ளார். பிரிஜ் பூஷண் சரண் சிங் இந்திய மல்யுத்த சம்மேளன தலைவராக இருந்தவர். இவர் இளம் மல்யுத்த…

View More விருதுகளை திருப்பியளிக்கும் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்!

கேல் ரத்னா விருது பெற்றார் தமிழக வீரர் சரத் கமல்

விளையாட்டுத் துறையின் உயரிய விருதான மேஜர் தயான் சந்த் கேல் ரத்னா விருதை, டேபிள் டென்னிஸ் ஜாம்பவான் சரத் கமல் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவிடமிருந்து பெற்றுக் கொண்டார். ஆண்டுதோறும் விளையாட்டு துறையில் சிறந்து…

View More கேல் ரத்னா விருது பெற்றார் தமிழக வீரர் சரத் கமல்

தேசிய விளையாட்டுத்துறை விருது பெறும் தமிழக வீரர்கள் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு

தேசிய விளையாட்டுத்துறை விருதுகளைப் பெறும் தமிழகத்தை சேர்ந்த விளையாட்டு வீரர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார். தேசிய விளையாட்டுத்துறை விருதுகளை பெறுபவர்களின் பட்டியலை மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ளது. இந்த விருதுகளில் உயரிய…

View More தேசிய விளையாட்டுத்துறை விருது பெறும் தமிழக வீரர்கள் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு

கேல் ரத்னா விருதின் பெயரை மாற்றியது நாகரீகமற்ற செயல்: கே.எஸ்.அழகிரி

ராஜீவ்காந்தி கேல் ரத்னா விருதின் பெயரை மத்திய அரசு மாற்றியது நாகரீகமற்ற செயல் என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். சிதம்பரத்தில் நியூஸ் 7 தமிழுக்கு பிரத்யேகப் பேட்டியளித்த அவர், ராஜீவ் காந்தி…

View More கேல் ரத்னா விருதின் பெயரை மாற்றியது நாகரீகமற்ற செயல்: கே.எஸ்.அழகிரி

கேல் ரத்னா விருது பெயர் மாற்றம்: பிரதமர் மோடி அறிவிப்பு

ஹாக்கி ஜாம்பவான் மேஜர் தயான் சந்த் என்ற பெயரில் கேல் ரத்னா இனி அழைக்கப் படும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கு கேல் ரத்னா விருது வழங்கப்பட்டு வருகிறது.…

View More கேல் ரத்னா விருது பெயர் மாற்றம்: பிரதமர் மோடி அறிவிப்பு

கேல் ரத்னா விருதுக்கு அஸ்வின், மிதாலி ராஜ் பெயர் பரிந்துரை

மத்திய அரசின் கேல் ரத்னா விருதுக்கு கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின், பெண்கள் கிரிக்கெட் அணியின் கேப்டன் மிதாலி ராஜ் ஆகியோர் பெயர்களை இந்திய கிரிக்கெட் வாரியம் பரிந்துரைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விளையாட்டுத் துறையில்…

View More கேல் ரத்னா விருதுக்கு அஸ்வின், மிதாலி ராஜ் பெயர் பரிந்துரை

”விவசாயிகளுக்கு ஆதரவாக கேல் ரத்னா விருதை திருப்பியளிக்க தயார்”- விஜேந்தர் சிங்!

விவசாயிகளுக்கு ஆதரவாக ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதை திருப்பியளிக்க முடிவெடுத்துள்ளதாக குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங் தெரிவித்துள்ளார். சமீபத்தில் மத்திய அரசு 3 வேளாண் சட்டங்களை கொண்டு வந்தது. இந்த சட்டங்களுக்கு எதிர்ப்பு…

View More ”விவசாயிகளுக்கு ஆதரவாக கேல் ரத்னா விருதை திருப்பியளிக்க தயார்”- விஜேந்தர் சிங்!