Tag : heat wave

முக்கியச் செய்திகள் மழை இந்தியா தமிழகம் செய்திகள்

ஜோராக தொடங்கிய தென்மேற்கு பருவமழை: இந்தியாவில் அதிக மழைப் பொழிவைத் தருமா?

Web Editor
கேரளாவில் ஜூன் 1ஆம் தேதி தொடங்க வேண்டிய தென்மேற்கு பருவமழை, ஒரு வார காலம் தாமதமாக இன்று தொடங்கியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழை ஆண்டுதோறும் ஜூன் மாதம் 1-ந்தேதி...
முக்கியச் செய்திகள் மழை தமிழகம் செய்திகள்

தென்கிழக்கு அரபி கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் புயல் சின்னம் உருவாக வாய்ப்பு!! இந்திய வானிலை ஆய்வு மையம்

Web Editor
தென்கிழக்கு அரபிக்கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் புயல் சின்னம் உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு அரபிக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காலை 05.30...
முக்கியச் செய்திகள் மழை தமிழகம் செய்திகள் வானிலை

தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கொட்டித் தீர்த்த கோடை மழை!!

Web Editor
கொளுத்தும் வெயிலுக்கு இதமாக தமிழகத்தின் தென் மாவட்டங்களில் நேற்றைய தினம் கோடை மழை கொட்டித்தீர்த்தது. தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் கோடை மழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது. கோடை வெயில் வெளுத்து வாங்கி...
முக்கியச் செய்திகள் மழை தமிழகம் செய்திகள்

கொளுத்தும் வெயிலுக்கு இதமாக தமிழகத்தில் கொட்டித்தீர்த்த கோடை மழை..!

Web Editor
கொளுத்தும் வெயிலுக்கு இதமாக தமிழகத்தின் தென் மாவட்டங்களில் நேற்றைய தினம் கோடை மழை கொட்டித்தீர்த்தது. கோடை மழை காரணமாக மின்சாரம் தடைபட்டதால் பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர். கோடை வெயில் வெளுத்து வாங்கி வரும் நிலையில்,...
முக்கியச் செய்திகள் தமிழகம்

வெப்ப அலை: என்ன செய்ய வேண்டும்?… என்ன செய்யக் கூடாது?

Web Editor
தமிழ்நாட்டில் வெப்ப அலையை எதிர்கொள்ளும் விதமாக அரசு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் வெயில் சுட்டெரித்துக் கொண்டிருக்கிறது. நாடு முழுவதும் பல இடங்களில் வெப்ப அலை தாக்கி வருவதாக இந்திய வானிலை ஆய்வு...
முக்கியச் செய்திகள் உலகம்

புயலுக்கு பெயர் போல் வெப்ப அலைக்கு பெயர்

Web Editor
புயல்களுக்கு பெயர் வைப்பதைப்போல் வெப்ப அலைகளுக்கும் ஐரோப்பிய நாடுகள் பெயர் சூட்ட ஆரம்பித்துள்ளன. காலநிலை மாற்றத்தால் பெரும் சேதம் விளைவிப்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சில நாட்களுக்கு முன்னர் ஐரோப்பிய நாடுகளில்...
முக்கியச் செய்திகள் உலகம் செய்திகள்

இங்கிலாந்தில் வெப்ப அலை: உருகும் ரயில்வே சிக்னல்கள்; மக்கள் கடும் அவதி

Web Editor
இங்கிலாந்தில் கடும் வெப்ப அலை வீசி வருவதால், ரயில்வே சிக்னல்கள் உள்ளிட்டவை உருகும் படங்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இங்கிலாந்தில் வரலாறு காணாத வகையில் கடும் வெப்ப அலை வீசி வருகிறது. இதனால்,...
முக்கியச் செய்திகள் உலகம்

பிரிட்டனில் வரலாறு காணாத வெப்பம்; மக்கள் அவதி

G SaravanaKumar
பிரிட்டன் தலைநகர் லண்டன் உட்பட ஐரோப்பிய நாடுகள் வரலாறு காணாத வெப்ப அலையை எதிர்கொண்டு வருகின்றன. நாளுக்கு நாள் வெப்ப நிலை புதிய உச்சத்தை தொட்டு மக்களை அவதிக்குள்ளாக்கி வருகிறது. மழைக்கும், மிதமான வெப்ப...
முக்கியச் செய்திகள் இந்தியா

தகிக்கும் வெயிலின் உக்கிரம்; 25 பேர் உயிரிழந்த சோகம்

EZHILARASAN D
மகாராஷ்டிராவில் கடும் வெயிலுக்கு 25 பேர் உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் கோடைக்காலம் ஆரம்பித்துள்ள நிலையில், கடும் வெப்பம் தகித்து வருகிறது. வெயிலில் இருந்து மக்களை காக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென மாநில...
முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

டெல்லியில் அனல் காற்று: மின் பயன்பாடு அதிகரிப்பு

Halley Karthik
டெல்லி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் வழக்கத்தை விட 7 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகமாக சுட்டெரித்ததால், மக்கள் அவதியடைந்தனர். வெப்பம் காரணமாக மின் பயன்பாடு அதிகரித்துள்ளது. டெல்லியில் கோடை காலம் இன்னும் முடிவுக்கு...