கார்களில் கருப்பு ஸ்டிக்கர்களை உடனடியாக அகற்ற வேண்டும்-காவல் துறை டிஜிபி உத்தரவு
காவல்துறை வாகனங்கள் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் வாகனங்களில் யார் யார் கருப்பு நிற ஸ்டிக்கர்களை அகற்றவில்லை என்பது தொடர்பான விவரங்களை அளிக்க டிஜிபி சைலேந்திரபாபு அனைத்து காவல்துறை அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பி உத்தரவிட்டுள்ளார்....