மு.க ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம்; நலத்திட்ட உதவிகள் வழங்கி திமுகவினர் கொண்டாட்டம்

திருவாரூர் மாவட்டத்தில் தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி திமுக வினர் கொண்டாடி வருகின்றனர். தமிழக முதல்வரும்,திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று தனது 70வது பிறந்த…

View More மு.க ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம்; நலத்திட்ட உதவிகள் வழங்கி திமுகவினர் கொண்டாட்டம்

”ஆளுநர் பதவியை அரசியல் ஆயுதமாக ஒன்றிய அரசு பயன்படுத்தி வருகிறது” – கி.வீரமணி

ஆளுநர் பதவியை அரசியல் ஆயுதமாக  ஒன்றிய அரசும் பயன்படுத்தி வருவதாக திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் நடைபெற்ற சமூகநீதி பாதுகாப்பு திராவிட மாடல் விளக்க உரை பொதுக்கூட்டத்தில் கலந்து…

View More ”ஆளுநர் பதவியை அரசியல் ஆயுதமாக ஒன்றிய அரசு பயன்படுத்தி வருகிறது” – கி.வீரமணி

“ஆளுநர் தொடர்ந்து தவறான கருத்தை தெரிவித்தால் தமிழகத்தில் நடமாட முடியாது” – முத்தரசன்

தமிழ்நாடு விவசாயி எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை என்ற நிலையிலேயே,  நிபந்தனைகளுடன் நெல் கொள்முதல் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார். அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலினை…

View More “ஆளுநர் தொடர்ந்து தவறான கருத்தை தெரிவித்தால் தமிழகத்தில் நடமாட முடியாது” – முத்தரசன்

பரோட்டோ, தோசை, டீ, காய்கறி விற்பனை… எங்கே போனது கொள்கைகளும், வாக்குறுதிகளும்…

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், டீ போடுதல், பரோட்டோ, தோசை சுடுதல், இட்லி அவித்தல், காய்கறி விற்பனை என  நூதன முறையில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர் அரசியல் கட்சிகளின் இரண்டாம் கட்டத் தலைவர்கள்.…

View More பரோட்டோ, தோசை, டீ, காய்கறி விற்பனை… எங்கே போனது கொள்கைகளும், வாக்குறுதிகளும்…

`தமிழர்கள் தவிர்க்க முடியாத சக்தியாக உள்ளார்கள்’ – முதலமைச்சர் ஸ்டாலின்

புலம்பெயர் தமிழர்கள் குறித்து விரிவான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, தரவுகள் ஆவணப்படுத்தப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். சென்னை கலைவாணர் அரங்கில் அயலகத் தமிழர் தினம் 2023 விழா நடைபெற்றது. இரண்டாம் நாளாக அயலகத் தமிழர்…

View More `தமிழர்கள் தவிர்க்க முடியாத சக்தியாக உள்ளார்கள்’ – முதலமைச்சர் ஸ்டாலின்

அரசின் இலச்சினையை புறக்கணிப்பவர் தமிழ்நாட்டுக்கு ஆளுநராக இருக்க தகுதியற்றவர் – திருமாவளவன்

வழியிலே காலை நீட்டி வம்பிழுக்கும் செயலாக ஆளுநரின் செயல் தெரிகிறது என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலினை விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்,…

View More அரசின் இலச்சினையை புறக்கணிப்பவர் தமிழ்நாட்டுக்கு ஆளுநராக இருக்க தகுதியற்றவர் – திருமாவளவன்

அனைவருக்கும் சமூக – பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்கும் ஆண்டாக அமைய பாடுபடுவோம் – முதலமைச்சரின் புத்தாண்டு வாழ்த்து

ஒவ்வொருவருடைய சமூக – பொருளாதார வளர்ச்சியையும் இன்னும் அதிகரிக்கும் ஆண்டாக அமைய, தொடர்ந்து பாடுபடுவோம் என்று ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்து செய்தியில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்…

View More அனைவருக்கும் சமூக – பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்கும் ஆண்டாக அமைய பாடுபடுவோம் – முதலமைச்சரின் புத்தாண்டு வாழ்த்து

நாடாளுமன்றத் தேர்தலுக்கு தயாராகுங்கள் – திமுக நிர்வாகிகளுக்கு மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தல்

நாடாளுமன்றத் தேர்தலுக்கு தயாராகுங்கள் என்று  திமுக நிர்வாகிகளுக்கு முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.  சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில், திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் அனைத்து அணிகளின் நிர்வாகிகள் மற்றும்…

View More நாடாளுமன்றத் தேர்தலுக்கு தயாராகுங்கள் – திமுக நிர்வாகிகளுக்கு மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தல்

ராகுல் காந்தியின் நடை பயணத்திற்கு தடையா? மீண்டும் அச்சுறுத்தும் கொரோனா

கன்னியாகுமரியில் தொடங்கிய ராகுல் காந்தியின் நடைபயணம் தற்போது டெல்லியை அடைந்துள்ளது. கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையால், திட்டமிட்டபடி நடைபயணம் நிறைவு பெறுமா ? என்கிற கேள்வி எழுந்துள்ளது. பாரத் ஜோடோ யாத்திரை என்கிற இந்திய…

View More ராகுல் காந்தியின் நடை பயணத்திற்கு தடையா? மீண்டும் அச்சுறுத்தும் கொரோனா

அமைச்சர் உதயநிதியின் ஆக்சன் பிளான்: களமிறங்கும் படை

திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் இளைஞர் நலம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராகியுள்ளார். தொடக்கத்திலேயே டாப் 10 அமைச்சர்களில் ஒருவராகியுள்ள உதயநிதியின் உத்தேச ஆக் ஷன் பிளான் என்ன ?பார்க்கலாம். தமிழ்நாடு  அரசின் இளைஞர்…

View More அமைச்சர் உதயநிதியின் ஆக்சன் பிளான்: களமிறங்கும் படை