தமிழ்நாடு விவசாயி எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை என்ற நிலையிலேயே, நிபந்தனைகளுடன் நெல் கொள்முதல் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார். அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலினை…
View More “ஆளுநர் தொடர்ந்து தவறான கருத்தை தெரிவித்தால் தமிழகத்தில் நடமாட முடியாது” – முத்தரசன்முத்தரசன்
’அண்ணாமலை உள்பட யார் போட்டியிட்டாலும் வெற்றி பெற முடியாது’ – முத்தரசன்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணியை எதிர்த்து அண்ணாமலை உள்பட யார் போட்டியிட்டாலும் வெற்றி பெற முடியாது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கூறியுள்ளார். ஈரோட்டில் செய்தியாளர்களைச் சந்தித்த…
View More ’அண்ணாமலை உள்பட யார் போட்டியிட்டாலும் வெற்றி பெற முடியாது’ – முத்தரசன்தற்காத்துக்கொள்ள முயற்சிக்கிறார் எடப்பாடி பழனிசாமி: முத்தரசன்
மக்களின் பிரச்னை பற்றி கவலைப்படாமல் தங்களை தற்காத்து கொள்ள எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் முயற்சிப்பதாக முத்தரசன் குற்றம் சாட்டியுள்ளார். சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் முத்தரசன்,…
View More தற்காத்துக்கொள்ள முயற்சிக்கிறார் எடப்பாடி பழனிசாமி: முத்தரசன்காவல்துறை அத்துமீறல் தொடர்வதை அரசு தடுக்க வேண்டும்: முத்தரசன்
காவல்துறை அத்துமீறல் தொடர்வதை அரசு உறுதியாக தடுக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் முத்தரசன் கேட்டுக்கொண்டுள்ளார். இது தொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சேலம் மாவட்டம், ஏத்தாப்பூர்…
View More காவல்துறை அத்துமீறல் தொடர்வதை அரசு தடுக்க வேண்டும்: முத்தரசன்