டோக்கியோ மற்றும் சென்னை இடையே மீண்டும் நேரடி விமான சேவையை அறிமுகப்படுத்த வேண்டும் என மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதி ராதித்ய சிந்தியாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பாக…
View More டோக்கியோ – சென்னை இடையே மீண்டும் நேரடி விமான சேவை – மத்திய அமைச்சருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்TN CM STalin
” தீ பரவட்டும்”: ஆளுநர் விவகாரத்தில் ஆதரவு அளித்த அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு முதலமைச்சர் நன்றி…
தீ பரவட்டும்” என்ற ஹேஷ் டேக்கை முன் வைத்து, ஆளுநர் விவகாரத்தில் ஆதரவு வழங்கிய அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளிக்காமல்…
View More ” தீ பரவட்டும்”: ஆளுநர் விவகாரத்தில் ஆதரவு அளித்த அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு முதலமைச்சர் நன்றி…முதலமைச்சர் ஸ்டாலின் பயணித்த ரயில் நிறுத்தம்; அபாய சங்கிலியை பிடித்து இழுத்த பெண்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பயணித்த ரயிலில் பெண் ஒருவர் அபாய சங்கிலியை தவறாக பிடித்து இழுத்ததால் பரபரப்பு ஏற்ப்பட்டது. ’கள ஆய்வில் முதலமைச்சர்’ திட்டத்தின் கீழ் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வேலூர் மாவட்டத்தில் இரண்டு…
View More முதலமைச்சர் ஸ்டாலின் பயணித்த ரயில் நிறுத்தம்; அபாய சங்கிலியை பிடித்து இழுத்த பெண்”கள ஆய்வில் முதலமைச்சர் திட்டம் “ – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சுற்றுப்பயணம்
“கள ஆய்வில் முதலமைச்சர் திட்டம்” என்ற திட்டத்தை தொடங்கிய வைக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வேலூர் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். கள ஆய்வில் முதலமைச்சர் என்ற புதிய திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலி இன்று தொடங்கி…
View More ”கள ஆய்வில் முதலமைச்சர் திட்டம் “ – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சுற்றுப்பயணம்மத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தும் பொறுப்பு மாநில அரசை சார்ந்தது-அண்ணாமலை
மத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தும் பொறுப்பு மாநில அரசை சார்ந்தது என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். உறுதியான முடிவுகளால் உன்னதமான வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் மத்திய அரசுக்கு நன்றி என்று தமிழ்நாடு…
View More மத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தும் பொறுப்பு மாநில அரசை சார்ந்தது-அண்ணாமலை12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கும் முறை வெளியீடு
12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கும் முறை குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். கொரோனா தொற்று காரணமாக 2020-21 கல்வியாண்டில் நடக்க இருந்த 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதைத்…
View More 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கும் முறை வெளியீடு