மநீம செயற்குழு கூட்டம் நாளை நடைபெறும் என்று மக்கள் நீதி மய்யம் கட்சி அறிவித்துள்ளது.
View More நாளை கூடுகிறது மநீம கட்சியின் நிர்வாகக் குழு, செயற்குழு கூட்டம்!MNM
மீண்டும் டார்ச் லைட் சின்னத்தில் களமிறங்கும் கமல் ஹாசன்…!
கமல் ஹாசனின் மநீம கட்சிக்கு தேர்தல் சின்னமாக மீண்டும் ‘டார்ச் லைட்’ ஒதுக்கப்பட்டுள்ளது.
View More மீண்டும் டார்ச் லைட் சின்னத்தில் களமிறங்கும் கமல் ஹாசன்…!மநீம கூட்டணி குறித்து புரியாமல் பலர் திரித்து கருத்துக்களை கூறுகிறார்கள் – கமல்ஹாசன் பேட்டி
மநீம கூட்டணி குறித்து புரியாத பலர் திரித்து கருத்துக்களை கூறுகிறார்கள் என்று அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
View More மநீம கூட்டணி குறித்து புரியாமல் பலர் திரித்து கருத்துக்களை கூறுகிறார்கள் – கமல்ஹாசன் பேட்டி“2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு SIR-ஐ மேற்கொள்ள வேண்டும்”- மநீம வலியுறுத்தல்..!
சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தப் பணிகளை 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு மேற்கொள்ள வேண்டும் என்பதே மக்கள் நீதி மய்யம் தெரிவித்துள்ளது.
View More “2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு SIR-ஐ மேற்கொள்ள வேண்டும்”- மநீம வலியுறுத்தல்..!மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்றார் கமல் ஹாசன்!
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்றார். மேலும் திமுகவை சேர்ந்த வில்சன், கவிஞர் சல்மா, எஸ்ஆர் சிவலிங்கம் ஆகியோரும் இன்று எம்.பிக்களாக பதவியேற்றனர்.
View More மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்றார் கமல் ஹாசன்!எம்.பி.யாக பதவி ஏற்க உள்ள கமல்ஹாசனுக்கு திருமாவளவன் வாழ்த்து
மாநிலங்களவை எம்.பி.யாக பதவி ஏற்க உள்ள மநீம கட்சித்தலைவர் கமல்ஹாசனை நேரில் சந்தித்து திருமாவளவன் வாழ்த்து தெரிவித்துள்ளார்
View More எம்.பி.யாக பதவி ஏற்க உள்ள கமல்ஹாசனுக்கு திருமாவளவன் வாழ்த்துமாநிலங்களவை தேர்தல் | நாளை வேட்பு மனு தாக்கல் செய்கிறார் கமல்ஹாசன்!
மாநிலங்களவை தேர்தலுக்காக திமுக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள வேட்பாளர் மநீம தலைவர் கமல்ஹாசன் நாளை வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
View More மாநிலங்களவை தேர்தல் | நாளை வேட்பு மனு தாக்கல் செய்கிறார் கமல்ஹாசன்!“மன்னிப்பால் இரு மாநிலங்கள் ஒற்றுமைப்படும் என்றால் மன்னிப்பு கேட்கலாம்” – கமல்ஹாசன் விவகாரத்தில் திலகபாமா கருத்து!
“மன்னிப்பு கேட்பதால் இரு மாநிலங்கள் ஒற்றுமைப்படும் என நினைத்தால், கமல்ஹாசன் அந்த மன்னிப்பை கேட்பதன் மூலம் அவர் இன்னும் உயர்வாக கருதப்படுவார்” என பாமக பொருளாளர் திலகபாமா தெரிவித்துள்ளார்.
View More “மன்னிப்பால் இரு மாநிலங்கள் ஒற்றுமைப்படும் என்றால் மன்னிப்பு கேட்கலாம்” – கமல்ஹாசன் விவகாரத்தில் திலகபாமா கருத்து!“தமிழ் மொழிக்கும், கலைக்கும், வளர்ச்சிக்கும்…” – கமல்ஹாசனின் வாழ்த்து பதிவு!
தமிழ் மொழிக்கும், கலைக்கும், வளர்ச்சிக்கும் என மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் அடுக்கு மொழியில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
View More “தமிழ் மொழிக்கும், கலைக்கும், வளர்ச்சிக்கும்…” – கமல்ஹாசனின் வாழ்த்து பதிவு!“நாட்டுக்குத் தேவை என்பதால் திமுகவுடன் கூட்டணி.. தவறு செய்தால்தான் மன்னிப்பு கேட்பேன்” – கமல்ஹாசன் பேட்டி
நான் தவறு செய்திருந்தால்தான் மன்னிப்பு கேட்பேன், தவறே செய்யவில்லை என்றால் கேட்க மாட்டேன் என நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
View More “நாட்டுக்குத் தேவை என்பதால் திமுகவுடன் கூட்டணி.. தவறு செய்தால்தான் மன்னிப்பு கேட்பேன்” – கமல்ஹாசன் பேட்டி