#ChiefSecretary Muruganantham meeting with Tamil Nadu Governor RN Ravi!

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் #ChiefSecretary முருகானந்தம் சந்திப்பு!

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் புதிதாக பொறுப்பேற்றுள்ள தலைமைச் செயலாளர் முருகானந்தம் சந்தித்துள்ளார். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 27-ம் தேதி அமெரிக்கா செல்ல உள்ள நிலையில், அமைச்சரவையில் பெரிய அளவில் மாற்றம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள்…

View More தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் #ChiefSecretary முருகானந்தம் சந்திப்பு!

அவசரகதியில் கைது; நியாயமான விசாரணை நடைபெறவில்லை – போலீசார் மீது ஆளுநர் மாளிகை பரபரப்பு குற்றச்சாட்டு

ஆளுநர் மாளிகை எதிரே பெட்ரோல் குண்டு வீசப்பட்ட விவகாரத்தில் அவசரகதியில் கைது செய்யப்பட்டதாகவும்,  நியாயமான விசாரணை நடைபெறவில்லை எனவும்  போலீசார் மீது ஆளுநர் மாளிகை பரபரப்பு குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளது. சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர்…

View More அவசரகதியில் கைது; நியாயமான விசாரணை நடைபெறவில்லை – போலீசார் மீது ஆளுநர் மாளிகை பரபரப்பு குற்றச்சாட்டு

சனாதன தர்மம் அனைத்து மதத்தினருக்கும் சமமாக பொருந்துமா?: ஆளுநருக்கு ஆர்டிஐ மூலம் மூத்த வழக்கறிஞர் துரைசாமி கேள்வி!

சனாதன தர்மம் இந்தியாவில் உள்ள அனைத்து சாதி மற்றும் அனைத்து மதத்தினருக்கும் சமமாக பொருந்துமா? என ஆளுநர் ஆர்.என். ரவிக்கு, மீண்டும் மூத்த வழக்கறிஞர் துரைசாமி தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேள்வி…

View More சனாதன தர்மம் அனைத்து மதத்தினருக்கும் சமமாக பொருந்துமா?: ஆளுநருக்கு ஆர்டிஐ மூலம் மூத்த வழக்கறிஞர் துரைசாமி கேள்வி!

ஆளுநர் ஆர்.என்.ரவியை பதவி நீக்க வலியுறுத்தி மதிமுக சார்பில் கையெழுத்து இயக்கம்: நல்லக்கண்ணு துவக்கி வைத்தார்!

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி மதிமுக சார்பில் கையெழுத்து இயக்கத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு தொடங்கி வைத்தார்.  தமிழ்நாடு ஆளுநர் பொறுப்பிலிருந்து ஆர்.என்.ரவியை நீக்க குடியரசுத்…

View More ஆளுநர் ஆர்.என்.ரவியை பதவி நீக்க வலியுறுத்தி மதிமுக சார்பில் கையெழுத்து இயக்கம்: நல்லக்கண்ணு துவக்கி வைத்தார்!

ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதா – ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல்

இரண்டாவது முறையாக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார். கடந்த மார்ச் 23ம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆன்லைன் தடை சட்டத்தின் சட்ட முன்வடிவு தாக்கல்…

View More ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதா – ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல்

நமது நாடு ராஜாக்களால் உருவாக்கப்பட்டதல்ல, ரிஷிகள், வேதங்களால் உருவாக்கப்பட்டது: ஆளுநர் ரவி

நமது நாடு எந்த ராஜாவாலும் மகாராஜாவாலும் உருவாக்கப்பட்டது அல்ல, ரிஷிகளாலும் வேதங்களாலும் உருவாக்கப்பட்டது என ராஜபாளையத்தில் நடைபெற்ற கல்லூரி நிகழ்ச்சியில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவி தெரிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் உள்ள ராஜுக்கள்…

View More நமது நாடு ராஜாக்களால் உருவாக்கப்பட்டதல்ல, ரிஷிகள், வேதங்களால் உருவாக்கப்பட்டது: ஆளுநர் ரவி

ஆன்லைன் ரம்மி தடை விவகாரத்தில் ஆளுநர் பொறுப்பை தட்டிக்கழிக்கிறார்: டிடிவி தினகரன்

ஆன்லைன் ரம்மி தடை சட்டத்திற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளிக்காமல் இருப்பது, மக்கள் மீதான அக்கறையின்மையை காட்டுவதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். சென்னை ராயப்பேட்டையில் அமைந்துள்ள அம்மா மக்கள் முன்னேற்றக் கழக…

View More ஆன்லைன் ரம்மி தடை விவகாரத்தில் ஆளுநர் பொறுப்பை தட்டிக்கழிக்கிறார்: டிடிவி தினகரன்

அரசின் இலச்சினையை புறக்கணிப்பவர் தமிழ்நாட்டுக்கு ஆளுநராக இருக்க தகுதியற்றவர் – திருமாவளவன்

வழியிலே காலை நீட்டி வம்பிழுக்கும் செயலாக ஆளுநரின் செயல் தெரிகிறது என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலினை விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்,…

View More அரசின் இலச்சினையை புறக்கணிப்பவர் தமிழ்நாட்டுக்கு ஆளுநராக இருக்க தகுதியற்றவர் – திருமாவளவன்

ஆளுநர் உரையை புறக்கணித்து திமுக கூட்டணி கட்சிகள், பாமக வெளிநடப்பு!

ஆளுநர் உரையுடன் தொடங்கிய தமிழக சட்டப்பேரவையை புறக்கணித்து, திமுக கூட்டணி கட்சியினர் இன்று வெளிநடப்பு செய்தனர். தமிழக சட்டப்பேரவையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டத்தொடர் இன்று காலை 10 மணிக்கு ஆளுநர் உரையுடன் தொடங்கியது.…

View More ஆளுநர் உரையை புறக்கணித்து திமுக கூட்டணி கட்சிகள், பாமக வெளிநடப்பு!