மு.க ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம்; நலத்திட்ட உதவிகள் வழங்கி திமுகவினர் கொண்டாட்டம்
திருவாரூர் மாவட்டத்தில் தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி திமுக வினர் கொண்டாடி வருகின்றனர். தமிழக முதல்வரும்,திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று தனது 70வது பிறந்த...