”ஆளுநர் பதவியை அரசியல் ஆயுதமாக ஒன்றிய அரசு பயன்படுத்தி வருகிறது” – கி.வீரமணி
ஆளுநர் பதவியை அரசியல் ஆயுதமாக ஒன்றிய அரசும் பயன்படுத்தி வருவதாக திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் நடைபெற்ற சமூகநீதி பாதுகாப்பு திராவிட மாடல் விளக்க உரை பொதுக்கூட்டத்தில் கலந்து...