“என்னடா இது பானிபூரிக்கு வந்த சோதனை” – வைரலாகும் வாழைப்பழ பானிபூரி

நடைபாதை வியாபாரி ஒருவர் தனது வாடிக்கையாளர்களுக்கு வாழைப்பழம் கலந்து பானிபூரி தயார் செய்து கொடுக்கும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ நெட்டிசன்கள் பலரையும் கோபத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்தியாவில் மட்டுமின்றி…

View More “என்னடா இது பானிபூரிக்கு வந்த சோதனை” – வைரலாகும் வாழைப்பழ பானிபூரி

ஆபீஸ் மீட்டிங்கில் சிப்ஸ் சாப்பிட்டு, சிக்கிக் கொண்ட பெண் – Lay’s சொன்ன வேடிக்கையான பதில்

ஆபீஸ் மீட்டிங்கில் சிப்ஸ் சாப்பிட்டு, தான் மாட்டிக் கொண்டதாக ஒரு பெண் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த பதிவு வைரல் ஆனதை தொடர்ந்து Lays வேடிக்கையான பதில் ஒன்றை அளித்துள்ளது. பொதுவாக மக்கள் தங்கள்…

View More ஆபீஸ் மீட்டிங்கில் சிப்ஸ் சாப்பிட்டு, சிக்கிக் கொண்ட பெண் – Lay’s சொன்ன வேடிக்கையான பதில்

விஜய்யின் இஸ்டாகிராம்; 24 மணி நேரத்தில் 50 லட்சம் Followers

நடிகர் விஜய்யின் இன்ஸ்டாகிராம் பக்கத்திற்கு 24 மணி நேரத்தில் Followers-களின் எண்ணிக்கை 50 லட்சத்தை எட்டியுள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‘லியோ’ படத்தில் நடிகர் விஜய் நடித்து வருகிறார். த்ரிஷா, சஞ்சய் தத், மிஷ்கின்,…

View More விஜய்யின் இஸ்டாகிராம்; 24 மணி நேரத்தில் 50 லட்சம் Followers

பாலிவுட் நடிகை பரினீதி சோப்ராவுக்கும், ஆம் ஆத்மி எம்பிக்கும் திருமணமா?

பிரபல பாலிவுட் நடிகை பரினீதி சோப்ராவுக்கும், ஆம் ஆத்மி கட்சியின் எம்பி ராகவ் சதாவுக்கும் திருமணம் குறித்த கேள்விக்கு நடிகை விளக்கமளித்துள்ளார். பிரபல பாலிவுட் நடிகை பரினீதி சோப்ராவுக்கும், ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை…

View More பாலிவுட் நடிகை பரினீதி சோப்ராவுக்கும், ஆம் ஆத்மி எம்பிக்கும் திருமணமா?

மாணவர்களுக்கு பேன் பார்த்த குரங்கு – சமூக வலைத்தளத்தில் வைரலாகும் புகைப்படம்!

கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷிவந்தியம் அருகே பள்ளி மாணவர்களுக்கு குரங்கு ஒன்று பேன் பார்த்த புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷிவந்தியம் அருகே ஏந்தல் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தைச் சேர்ந்த…

View More மாணவர்களுக்கு பேன் பார்த்த குரங்கு – சமூக வலைத்தளத்தில் வைரலாகும் புகைப்படம்!

வழக்கறிஞராக இருந்தும் சமூக பொறுப்பு இல்லையா? – வடமாநில தொழிலாளர் விவகாரத்தில் முன்ஜாமீன் கோரிய பாஜக நிர்வாகிக்கு நீதிபதி கேள்வி

தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவது போன்ற வீடியோ சமூக வலைதளத்தில் பகிரப்பட்ட விவகாரத்தில், கைது செய்யப்பட்ட பிரசாந்த்குமார் உம்ராவ் ஒரு வழக்கறிஞர். வழக்கறிஞர் என்றால் இதன் தீவிர தன்மை தெரியுமா..? தெரியாதா..? ஏன் இதுபோன்ற…

View More வழக்கறிஞராக இருந்தும் சமூக பொறுப்பு இல்லையா? – வடமாநில தொழிலாளர் விவகாரத்தில் முன்ஜாமீன் கோரிய பாஜக நிர்வாகிக்கு நீதிபதி கேள்வி

ரயில்வே பிளாட்பாரத்தில் கார் ஓட்டிய நபர் – வைரல் ஆனதால் நடந்த விபரீதம்

ஆக்ரா கான்ட் ரயில் நிலைய பிளாட்பாரத்தில் எஸ்யூவி கார் ஒட்டி வந்து, அதனை விடியோவாக பதிவு செய்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட நபர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவின் ஜகதீஷ்புரா…

View More ரயில்வே பிளாட்பாரத்தில் கார் ஓட்டிய நபர் – வைரல் ஆனதால் நடந்த விபரீதம்

சிங்கத்திற்கு உயிர்பயத்தை காட்டிய நீர்யானைகள்!

சிங்கத்திற்கு உயிர்பயத்தை காட்டிய நீர்யானைகள் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.  காட்டில் உள்ள எல்லா விலங்குகளுக்கும் ராஜாவாக இருப்பது சிங்கம் தான். சிங்கத்தை பார்த்தால் மற்ற விலங்குகள் அனைத்தும் பயந்து ஓடிவிடும்.…

View More சிங்கத்திற்கு உயிர்பயத்தை காட்டிய நீர்யானைகள்!

வகுப்பறையில் தோசை சுட்ட மாணவர்; வைரலாகும் வீடியோ!

கல்லூரி மாணவர் ஒருவர் வகுப்பில் தோசை சுடும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.  கல்லூரி காலம் என்பது அனைவரின் வாழ்க்கையிலும் மறக்க முடியாத ஒரு காலகட்டமாக இருக்கும். நண்பர்களுடன் சேர்ந்து வாழ்க்கையை…

View More வகுப்பறையில் தோசை சுட்ட மாணவர்; வைரலாகும் வீடியோ!

‘நாட்டு நாட்டுக்கு’ நடனமாடும் அமெரிக்க போலீஸ்… வைரல் வீடியோ!!

ஆர்ஆர்ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு அமெரிக்க போலீஸ்காரர்கள் நடனமாடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 95வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நேற்று நடைபெற்றது. இதில்…

View More ‘நாட்டு நாட்டுக்கு’ நடனமாடும் அமெரிக்க போலீஸ்… வைரல் வீடியோ!!