செல்போனை பார்த்துக்கொண்டு பொத்தலில் விழுந்த இளைஞர் – வைரல் வீடியோ
துருக்கியில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் தொலைபேசியை பயன்படுத்திக்கொண்டே நடந்து வந்த இளைஞர் தீடீரென நிலைத்தடுமாறி துவாரத்தில் விழுந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சி தற்போது இணையத்தில் வைரலாகிறது. இளைஞர்களுக்கு தொலைபேசியே உலகம் என மாறியுள்ள...