சமூக வலைதளங்களில் பிரபல நடிகர்களின் பெயரில் போலி கணக்கு தொடங்கி மோசடி: ஈரோட்டை சேர்ந்த 2 பேர் கைது
பிரபல நடிகர்களின் பெயரில் சமூக வலைதளங்களில் போலி கணக்குகளை தொடங்கி லட்சக்கணக்கில் மோசடி செய்த சகோதரர்களை சைபர் கிரைம் போலீசார் ஈரோட்டில் வைத்து கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகார்த்திகேயன் தயாரித்து, ஐஸ்வர்யா...