குட்டி சைக்கிளில் பெட்ரோல் நிரப்பிய இளைஞரின் வைரல் வீடியோ!
கன்னியாகுமரி மாவட்டத்தில் குட்டி சைக்கிளில் ஹெல்மெட் அணிந்து கொண்டு பெட்ரோல் பங்கில் சென்று பாட்டிலில் பெட்ரோல் நிரப்பி சென்ற இளைஞர் குறித்த வீடியோ வைரலாகி வருகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் இளைஞர் ஒருவர் குட்டி சைக்கிளில்...