32.5 C
Chennai
April 25, 2024

Tag : Oxygen Shortage

முக்கியச் செய்திகள் கொரோனா தமிழகம்

அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் உற்பத்தி மையங்கள்!

Vandhana
அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் உற்பத்தி மையங்களை அமைக்க தனியார் நிறுவனங்கள் முன்வந்துள்ளன. கொரோனா இரண்டாம் அலையின் தாக்கத்தால் தற்போது தமிழகம் முழுவதும் ஊரடங்கு போடப்பட்டுள்ளது. பரவி வரும் கொரோனா தொற்றால் நாளுக்கு நாள் உயிரிழப்பவர்களின்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

ஆக்சிஜன் உற்பத்தி நிறுவனங்களுக்கு சலுகைகள்!

Jeba Arul Robinson
மருத்துவ ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு தமிழக அரசு பல்வேறு சிறப்புச் சலுகைகளை அறிவித்துள்ளது. மருத்துவ ஆக்சிஜன் உற்பத்தியில் தமிழகம் தற்சார்பு அடைவதற்கான வழிமுறைகள் குறித்து கடந்த 11ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

ஸ்டெர்லைட் ஆலையில் தயாரிக்கப்படும் ஆக்சிஜன் : விநியோகம் தொடக்கம்

Halley Karthik
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் உற்பத்தியான ஆக்சிஜன் விநியோகம் செய்யும் பணி தொடங்கி உள்ளது. இந்தியா கொரோனாவின் இரண்டாவது அலையை சந்தித்து வருகிறது. நாடு முழுவதிலும் தினந்தோறும் 3 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்....
முக்கியச் செய்திகள் தமிழகம்

மருத்துவ அவசர நிலை அறிவிக்கும் அதிகாரம் உயர்நீதிமன்றத்துக்கு இல்லை : சென்னை உயர்நீதிமன்றம்!

Jeba Arul Robinson
இந்தியாவில் மருத்துவ அவசர நிலை பிரகடனம் செய்ய, சென்னை உயர் நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை என உயர்நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். கொரோனா 2ம் அலையின் தீவிரத்தை கருத்தில் கொண்டு, நாட்டில் மருத்துவ அவசரநிலையை அறிவித்து,...
முக்கியச் செய்திகள் இந்தியா

சிங்கப்பூரில் இருந்து ஐ.என்.எஸ். ஐராவத் கப்பலில் வந்த ஆக்சிஜன்!

Halley Karthik
சிங்கப்பூரில் இருந்து 3 ஆயிரத்து 898 ஆக்சிஜன் சிலிண்டர்கள் உள்ளிட்ட கொரோனா தடுப்பு உபகரணங்களுடன் புறப்பட்ட ஐ.என்.எஸ். ஐராவத் கப்பல் விசாகப்பட்டினம் வந்தடைந்தது. இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் மிக வேகமாக பரவி...
முக்கியச் செய்திகள் தமிழகம்

ஆக்சிஜன் தேவை: பிரதமருக்கு முதல்வர் கடிதம்

Halley Karthik
தமிழகத்தில் ஆக்சிஜன் தேவை அதிகரிப்பது குறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் மு.க ஸ்டலின் கடிதம் எழுதி உள்ளார். அவர் எழுதிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது: ’தமிழகத்தின் தற்போதைய தினசரி ஆக்சிஜன் தேவை 440 மெட்ரிக்...
முக்கியச் செய்திகள் இந்தியா

அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறை: 24 பேர் உயிரிழப்பு!

EZHILARASAN D
கர்நாடகா மாநிலத்தில், அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் 24 பேர் உயிரிழந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகா மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மருத்துவமனைகளில் சிகிச்சை...
முக்கியச் செய்திகள் உலகம் இந்தியா

கொரோனா: தாய்லாந்து அனுப்பிய உபகரணங்கள் இந்தியா வந்தன!

EZHILARASAN D
கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக இந்தியாவுக்கு தாய்லாந்து நாடு அனுப்பிய ஆக்சிஜன் உபகரணங்கள் டெல்லி வந்தன. இந்தியாவில் கொரோனா நோய் தொற்றின் இரண்டாவது அலையின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கடந்த...
முக்கியச் செய்திகள் இந்தியா

ஆக்சிஜன் பற்றாக்குறை: காவல்துறை அதிகாரிகளுக்கு உச்சநீதிமன்றம் எச்சரிக்கை

Halley Karthik
சமூகவலைதளங்களில் மருத்துவ உதவி கேற்கும் நபர்கள் மீது அவதூறு பரப்புவதாக கூறி வழக்குப்பதிவு செய்யக்கூடாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொரோனா தடுப்பூசி குறித்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரிக்கப்பட்டது. தடுப்பூசி விலையை மத்திய அரசே...
முக்கியச் செய்திகள் தமிழகம்

சென்னையில் கொரோனா சிகிச்சைக்காகக் காத்திருக்கும் நோயாளிகள்!

Halley Karthik
சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்காக வந்த நோயாளிகள் ஆம்புலன்ஸில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்தியா கொரோனாவின் இரண்டாவது அலையைச் சந்தித்து வருகிறது. நேற்றைய தினத்தில் நாடு முழுவதும் 3 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் புதிதாக...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy