தாய்லாந்து அரச குடும்பத்தை விமர்சித்த நபர்; 28 ஆண்டுகள் சிறைதண்டனை விதித்த நீதிமன்றம்
சமூக வலைத்தளத்தில் தாய்லாந்து நாட்டின் மன்னராட்சிக்கு எதிராகப் பேசி அவமதித்ததற்காகத் தாய்லாந்து நீதிமன்றம் ஒரு நபருக்கு 28 ஆண்டுகள் சிறைதண்டனை விதித்துள்ளது. கிங்டம்ஸ் லெஸ்-மெஜஸ்டெ (கிரவுனுக்கு எதிரான குற்றம்) சட்டங்கள் மிகக் கடுமையானதாகவே பல...