தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தின் டி.ஜி.பி சீமா அகர்வாலுக்கு கூடுதல் பொறுப்பு
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தின் டிஜிபியான சீமா அகர்வாலுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வானையத்தின் டிஜிபியாக பணியாற்றி வருபவர் சீமா அகர்வால். அவருக்கு கூடுதல் பொறுப்பு...