பிரதமர் மோடியின் புகழாரம் – காங்கிரஸ் தலைவரின் பாராட்டு! தேர்தல் 2024 – வெப்பத்தை தணித்த மழை

பா.ஜ.க, காங்கிரஸ் தலைவர்களிடையே கடுமையான கருத்து மோதல் நிலவி வரும் நிலையில், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை இன்னாள் பிரதமர் நரேந்திர மோடி புகழ்ந்து, பாராட்டு பெற்றுள்ளது குறித்து விரிவாக பார்க்கலாம்…. மக்களவைத் தேர்தல்…

View More பிரதமர் மோடியின் புகழாரம் – காங்கிரஸ் தலைவரின் பாராட்டு! தேர்தல் 2024 – வெப்பத்தை தணித்த மழை

“மாநிலங்களின் நிதி உரிமையை பறிப்பது ஆக்ஸிஜனை நிறுத்துவதற்குச் சமம்!” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

மாநிலங்களின் நிதி உரிமையை பறிப்பது ஆக்ஸிஜனை நிறுத்துவதற்குச் சமம் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மத்திய அரசு மற்றும் கேரள மாநில ஆளுநரைக் கண்டித்தும்,  மாநில உரிமைகள், கூட்டாட்சி கோட்பாட்டை பாதுகாக்கும் வகையிலும்…

View More “மாநிலங்களின் நிதி உரிமையை பறிப்பது ஆக்ஸிஜனை நிறுத்துவதற்குச் சமம்!” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன், அண்ணாமலை சந்திப்பு!

டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அண்ணாமலை சந்தித்துள்ளார். தமிழக தேர்தல் கூட்டணி குறித்து ஆலோசித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாஜக கூட்டணியில் இருந்து விலகியது. தற்போது நாடாளுமன்ற…

View More டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன், அண்ணாமலை சந்திப்பு!

“14 மக்களவை தொகுதிகள், ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவி தரும் கட்சியுடன் கூட்டணி!” – பிரேமலதா விஜயகாந்த்

14 நாடாளுமன்ற தொகுதி மற்றும் ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவி எந்த கட்சி வழங்குகிறதோ அந்த கட்சி உடன் கூட்டணி அமைக்க வேண்டும் என மாவட்ட செயலாளர்கள் தெரிவித்துள்ளனர் என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா…

View More “14 மக்களவை தொகுதிகள், ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவி தரும் கட்சியுடன் கூட்டணி!” – பிரேமலதா விஜயகாந்த்

நாடாளுமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி? தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா பேட்டி!

நாடாளுமன்ற தேர்தலில் தேமுதிக யாருடன் கூட்டணி என்பது குறித்து ஜனவரி மாதம் அறிவிக்கப்படும் என அக் கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா கூறியுள்ளார். சென்னை மெரினா கடற்கரையில் உள்ள முன்னாள் முதல்வர்கள் கருணாநிதி மற்றும் அண்ணா…

View More நாடாளுமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி? தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா பேட்டி!

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!

பிரதமர் நரேந்திர மோடியை தவறாக விமர்சித்ததாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. முன்னதாக, நாட்டில் 5 மாநிலத் தேர்தலையொட்டி கட்சிகள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.…

View More காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!

“அக்னிபாத் திட்டத்தின் மூலம் இளைஞர்களின் கனவுகளை பாஜக சிதைத்துள்ளது!” – ராகுல் காந்தி குற்றச்சாட்டு

அக்னிபாத் திட்டத்தின் மூலம் இளைஞர்களின் கனவுகளை பாஜக சிதைத்துள்ளது என்று ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவைக்கு நவம்.25-ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதில் ஆட்சியைத் தக்கவைக்க காங்கிரஸ் கட்சியும்,…

View More “அக்னிபாத் திட்டத்தின் மூலம் இளைஞர்களின் கனவுகளை பாஜக சிதைத்துள்ளது!” – ராகுல் காந்தி குற்றச்சாட்டு

சத்தீஸ்கரில் முதல்கட்ட தேர்தல், மிசோரம் பேரவைத் தேர்தலுக்கான பரப்புரை நிறைவு!!

சத்தீஸ்கரில் முதல்கட்ட தேர்தல், மிசோரம் பேரவைத் தேர்தலுக்கான பரப்புரை இன்று மாலையுடன் நிறைவடைந்தது. 90 தொகுதிகளைக் கொண்ட சத்தீஸ்கரில் நவம்பா் 7, 17 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது.…

View More சத்தீஸ்கரில் முதல்கட்ட தேர்தல், மிசோரம் பேரவைத் தேர்தலுக்கான பரப்புரை நிறைவு!!

5 மாநிலத் தேர்தல்…. யாருக்கு வெற்றி வாய்ப்பு ? கள நிலவரம் என்ன ? – விரிவான அலசல்

தெலங்கானா , ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்திஸ்கர், மிசோராம் ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் நவம்பர் மாதம் நடைபெறுகிறது. மக்களவைத் பொதுத் தேர்தலுக்கு முன்பாக நடைபெறும் இந்த தேர்தல் அரையிறுதிப் போட்டியாக கருதப்படுகிறது.…

View More 5 மாநிலத் தேர்தல்…. யாருக்கு வெற்றி வாய்ப்பு ? கள நிலவரம் என்ன ? – விரிவான அலசல்

தமிழ்நாட்டை பாழ்படுத்த நினைக்கும் கூட்டம், வெளிநாட்டு பயணத்தை கொச்சைப்படுத்தி வருகிறது – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்

அதிமுக ஆட்சியில் உதய் திட்டத்தில் கையெழுத்திட்டது தான் மின் கட்டண உயர்வுக்கு காரணம் எனவும், தமிழ்நாட்டை பாழ்படுத்த நினைக்கும் கூட்டம், வெளிநாட்டு சுற்றுப்பயணத்தை கொச்சைப்படுத்தி வருவதாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடுமையாக சாடியுள்ளார். பல்வேறு நிகழ்ச்சிகளில்…

View More தமிழ்நாட்டை பாழ்படுத்த நினைக்கும் கூட்டம், வெளிநாட்டு பயணத்தை கொச்சைப்படுத்தி வருகிறது – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்