பொள்ளாச்சி தொகுதியில் வேட்பாளராக களமிறங்குவது யார் யார்?

பொள்ளாச்சி மக்களவை தொகுதியில் எந்தெந்த கட்சிகள் சார்பில் யார் வேட்பாளர்களாக களமிறங்க உள்ளனர் என்பது பற்றி நியூஸ் 7 தமிழின் களம் யாருக்கு பகுதியில் காணலாம்… பொள்ளாச்சி தொகுதியை பொறுத்தவரை திமுக சார்பில் கடந்த…

View More பொள்ளாச்சி தொகுதியில் வேட்பாளராக களமிறங்குவது யார் யார்?

மதுரை மக்களவைத் தொகுதியின் உத்தேச வேட்பாளர்கள் யார்?

மதுரை நாடாளுமன்ற தொகுதியில் எந்தெந்த கட்சிகள் சார்பில் யார் வேட்பாளர்களாக களமிறங்க உள்ளனர் என்பது பற்றி களம் யாருக்கு பகுதியில் காணலாம்… நாடாளுமன்ற தேர்தலில் மதுரை தொகுதியை மீண்டும் கூட்டணி கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டுக்கே…

View More மதுரை மக்களவைத் தொகுதியின் உத்தேச வேட்பாளர்கள் யார்?

“ஜம்மு காஷ்மீரில் தேசிய மாநாட்டுக் கட்சி தனித்து போட்டி!” – பரூக் அப்துல்லா கருத்தால் INDIA-கூட்டணியில் அடுத்த சலசலப்பு!

INDIA – கூட்டணியில் இடம் பெற்றுள்ள தேசிய மாநாட்டுக் கட்சி வரவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் ஜம்மு மற்றும் காஷ்மீரில்  தனித்தே போட்டியிடும் என அக்கட்சியின் தலைவரான முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா தெரிவித்திருப்பது சர்ச்சையை…

View More “ஜம்மு காஷ்மீரில் தேசிய மாநாட்டுக் கட்சி தனித்து போட்டி!” – பரூக் அப்துல்லா கருத்தால் INDIA-கூட்டணியில் அடுத்த சலசலப்பு!

“அல்ப ஆயுசு”-ல் முடிந்த தேர்தல் பத்திர முறை!

– எஸ்.சையத் இப்ராஹிம், கட்டுரையாளர் தேர்தல் பத்திர முறையை ரத்து செய்து அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது உச்ச நீதிமன்றம்.  இந்திய அரசியலமைப்பு சட்டங்களுக்கு எதிராக இந்த முறை இருப்பதாகக் கூறி நீதிபதிகள் இவ்வாறு தீர்ப்பளித்துள்ளனர்.  மக்களவைத்…

View More “அல்ப ஆயுசு”-ல் முடிந்த தேர்தல் பத்திர முறை!

குஜராத்திலிருந்து மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட உள்ள ஜே.பி.நட்டா! பாஜகவின் அடுத்த தேசிய தலைவர் யார்?

குஜராத்திலிருந்து ஜே.பி.நட்டா மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட உள்ள நிலையில், கட்சி விதியின் படி பாஜக தேசிய தலைவர் பொறுப்பிலிருந்து அவர் விடுவிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  56 மாநிலங்களவை இடங்களுக்கான தோ்தல் வரும் பிப்.…

View More குஜராத்திலிருந்து மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட உள்ள ஜே.பி.நட்டா! பாஜகவின் அடுத்த தேசிய தலைவர் யார்?

“தேமுதிக மாநிலங்களவை எம்.பி பதவி கேட்பதில் என்ன தவறு?” – பிரேமலதா விஜயகாந்த்

மாநிலங்களவை எம்.பி பதவி கேட்பதில் என்ன தவறு? என தேமுதிக பொதுச்செயலர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். சென்னையில் தேமுதிக பொதுச்செயலர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது: 14 மக்களவைத் தொகுதி,…

View More “தேமுதிக மாநிலங்களவை எம்.பி பதவி கேட்பதில் என்ன தவறு?” – பிரேமலதா விஜயகாந்த்

நாடாளுமன்ற தேர்தலுக்கான பரப்புரை திட்டத்தை அறிவித்த திமுக – ‘உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல்’ என்ற பெயரில் கூட்டங்கள் நடத்த முடிவு!

பிப்.16, 17, 18 தேதிகளில் நாடாளுமன்றத் தொகுதி வாரியாக பரப்புரை கூட்டங்கள் நடைபெறும் என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.  நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழ்நாட்டில் கட்சிகள் இடையே கூட்டணி பேச்சுவார்த்தை…

View More நாடாளுமன்ற தேர்தலுக்கான பரப்புரை திட்டத்தை அறிவித்த திமுக – ‘உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல்’ என்ற பெயரில் கூட்டங்கள் நடத்த முடிவு!

“மோடி மீண்டும் பிரதமராக வருதற்காக மெகா கூட்டணி அமையும்!” ஓபிஎஸ் பேச்சு!

நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக வருதற்காக மெகா கூட்டணி அமையும் என்று முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் கூறியுள்ளார்.  மத்தியில் ஆளும் பாஜக அரசின் ஆட்சி காலம் நிறைவடைய உள்ளது.  இதனால் நாடாளுமன்ற தேர்தல் விரைவில்…

View More “மோடி மீண்டும் பிரதமராக வருதற்காக மெகா கூட்டணி அமையும்!” ஓபிஎஸ் பேச்சு!

தமிழ்நாட்டில் மிகப்பெரிய அரிசியல் மாற்றத்தை காணலாம் – பாஜக மாநில துணைத்தலைவர் கே.பி.ராமலிங்கம் 

வரும் தேர்தலில் தமிழ்நாட்டில் மிகப்பெரிய அரசியல் மாற்றத்தை காண முடியும் என பாஜக மாநில துணைத் தலைவர் கே.பி. ராமலிங்கம்  தெரிவித்துள்ளார்.  நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழ்நாட்டில் கட்சிகள் இடையே கூட்டணி…

View More தமிழ்நாட்டில் மிகப்பெரிய அரிசியல் மாற்றத்தை காணலாம் – பாஜக மாநில துணைத்தலைவர் கே.பி.ராமலிங்கம் 

மோடி அரசு வெளியிட்டது வெள்ளை ‘பொய்’ அறிக்கை – காங்கிரஸ் விமர்சனம்!

‘பொருளாதாரம் குறித்த மோடி அரசின் வெள்ளை அறிக்கை, ஒரு வெள்ளை பொய் அறிக்கை’ என்று காங்கிரஸ் பொதுச் செயலாளார் ஜெய்ராம் ரமேஷ் குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் ஊடகப் பிரிவு பொதுச் செயலாளர்…

View More மோடி அரசு வெளியிட்டது வெள்ளை ‘பொய்’ அறிக்கை – காங்கிரஸ் விமர்சனம்!