மிசோரம் தேர்தல் : ஆட்சியை இழக்கும் ஜோரம்தங்கா..! – 10:30 மணி முன்னிலை நிலவரம்.!
மிசோரம் தேர்தலில் காலை 10:30 மணி நிலவரப்படி ஜோரம்தங்கா மிசோ தேசிய முன்னணி சொற்ப இடங்களையே பெற்று ஆட்சியை இழக்கும் சூழல் உருவாகியுள்ளது. மிசோரம் மாநிலத்தின் 40 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு கடந்த நவ.7-ம் தேதி...