27 C
Chennai
December 6, 2023

Tag : Chief Minister M.K.Stalin

முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

மதுரையில் மருது சகோதரர்கள் சிலைகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

Syedibrahim
மதுரை தெப்பக்குளம் பகுதியில் உள்ள மருது சகோதரர்களின் திருவுருவச் சிலைகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். முத்துராமலிங்கத் தேவரின் ஜெயந்தி,  குருபூஜை விழா ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன் கிராமத்தில் இன்று நடைபெற்றது....
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

மதுவிலக்கு குறித்து பொது வாக்கெடுப்பு நடத்தத் தயாரா? – தமிழக அரசுக்கு ராமதாஸ் கேள்வி

Web Editor
குடிமகன்களின் வசதிகள் குறித்து கணக்கெடுப்பு நடத்தும் தமிழக அரசு, மதுவிலக்கு குறித்து பொது வாக்கெடுப்பு நடத்தத் தயாரா? என பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,...
முக்கியச் செய்திகள் உலகம் தமிழகம் செய்திகள்

லண்டனில் கோவை மாணவர் உடல் சடலமாக மீட்பு – இந்திய தூதரகத்தின் உதவியை நாடும் பெற்றோர்!

Web Editor
கோவையை சேர்ந்த மாணவர் லண்டனில் மேற்படிப்பிற்காக சென்ற இடத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். முறையான தகவல் ஏதும் பெறபடாத நிலையில், மாணவரின் பெற்றோர் லண்டன் செல்ல இந்திய தூதரகத்தின் உதவியை நாடியுள்ளனர். கோவை மாவட்டம் நரசிம்ம...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

தமிழ்நாட்டை பாழ்படுத்த நினைக்கும் கூட்டம், வெளிநாட்டு பயணத்தை கொச்சைப்படுத்தி வருகிறது – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்

Web Editor
அதிமுக ஆட்சியில் உதய் திட்டத்தில் கையெழுத்திட்டது தான் மின் கட்டண உயர்வுக்கு காரணம் எனவும், தமிழ்நாட்டை பாழ்படுத்த நினைக்கும் கூட்டம், வெளிநாட்டு சுற்றுப்பயணத்தை கொச்சைப்படுத்தி வருவதாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடுமையாக சாடியுள்ளார். பல்வேறு நிகழ்ச்சிகளில்...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

முதலமைச்சரின் வெளிநாட்டுப் பயணம் தோல்வி – இபிஎஸ் விமர்சனம்!

Web Editor
சிங்கப்பூர், ஜப்பான் நாடுகளில் முதலமைச்சர் ஸ்டாலின் மேற்கொண்ட பயணம் தோல்வியடைந்திருப்பதாக எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி சாடியுள்ளார். முதலமைச்சர் வெளிநாடு பயணம் குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:...
முக்கியச் செய்திகள் உலகம் தமிழகம் செய்திகள்

அதிவேக புல்லட் ரயிலில் பயணம் செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..! இந்தியாவிலும் பயன்பாட்டுக்கு வர ட்வீட்

Web Editor
தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்க்க ஜப்பான் சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அங்கு புல்லட் ரயிலில் பயணம் செய்தார். சென்னையில் 2024ம் ஆண்டு ஜனவரியில் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு அழைப்பு விடுக்கும் வகையிலும், தமிழ்நாட்டிற்கு...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

நியூஸ் 7 தமிழ் செய்தி எதிரொலி – ‘அமுல்’ பால் கொள்முதலை தடுக்குமாறு அமித்ஷாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

Web Editor
தமிழ்நாட்டில் அமுல் நிறுவனம் பால் கொள்முதல் செய்வதை தடுக்கக் கோரி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். தமிழ்நாட்டில் 9,360 பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்களில் இருந்து ஆவின்...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

திராவிட மாடலே இனி அனைத்து மாநிலங்களுக்குமான ஃபார்முலா – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

Web Editor
தமிழ்நாட்டின் திராவிட மாடலே இனி அனைத்து மாநிலங்களுக்குமான ஆட்சி ஃபார்முலா என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இரண்டாண்டு கால திமுக ஆட்சி தொடர்பாக, அக்கட்சியின் தொண்டர்களுக்கு முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று கடிதம்...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

தமிழக ஆளுநரும்.., சர்ச்சை கருத்துகளும்!!

Web Editor
ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டி மூலம் மேலும் ஒரு சர்ச்சையை கிளப்பியுள்ளார் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி.   தமிழ்நாடு அரசியல் வரலாற்றில் சர்ச்சைக்குறிய கருத்துகளுக்குப் பஞ்சமில்லாத ஓர் ஆளுநராக ஆர்.என்.ரவி பார்க்கப்படுகிறார். ஆளுநராகப் பொறுப்பேற்றதில் இருந்து...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

267-வது பிறந்த நாள் : தீரன் சின்னமலை சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை

Web Editor
சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 267-வது பிறந்த நாளையொட்டி சென்னை கிண்டியில் உள்ள அவரது சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். நம் நாட்டின் சுத்தந்திரத்திற்காக போராடியவர்களில் மிக முக்கியமாணவர் தீரன்...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy