அதிமுக ஆட்சியில் உதய் திட்டத்தில் கையெழுத்திட்டது தான் மின் கட்டண உயர்வுக்கு காரணம் எனவும், தமிழ்நாட்டை பாழ்படுத்த நினைக்கும் கூட்டம், வெளிநாட்டு சுற்றுப்பயணத்தை கொச்சைப்படுத்தி வருவதாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடுமையாக சாடியுள்ளார். பல்வேறு நிகழ்ச்சிகளில்…
View More தமிழ்நாட்டை பாழ்படுத்த நினைக்கும் கூட்டம், வெளிநாட்டு பயணத்தை கொச்சைப்படுத்தி வருகிறது – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்திமுக ஸ்டாலின்
”ஈரோடு இடைத்தேர்தலில் நடக்கும் குளறுபடிகளை ஊடகங்கள் வெளிப்படுத்த வேண்டும்” – எடப்பாடி பழனிசாமி
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நடக்கும் குளறுபடிகளை ஊடகங்கள் வெளிப்படுத்த வேண்டும் என அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். கோவை விமானநிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி கூறியதாவது: ஈரோடு இடைத்தேர்தல்…
View More ”ஈரோடு இடைத்தேர்தலில் நடக்கும் குளறுபடிகளை ஊடகங்கள் வெளிப்படுத்த வேண்டும்” – எடப்பாடி பழனிசாமிமநீம திட்டங்களை காப்பி அடிக்கிறார் மு.க.ஸ்டாலின் கமல்ஹாசன் குற்றச்சாட்டு!
மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையில் இல்லத்தரசிகளுக்கு ஊக்கத் தொகை அளிப்பதாக தான் அறிவித்த திட்டத்தை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் காப்பி அடித்திருப்பதாக மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் குற்றம்சாட்டியுள்ளார்.…
View More மநீம திட்டங்களை காப்பி அடிக்கிறார் மு.க.ஸ்டாலின் கமல்ஹாசன் குற்றச்சாட்டு!குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.ஆயிரம்:திமுக தலைவர் ஸ்டாலின் அறிவிப்பு!
திமுக ஆட்சிக்கு வந்தால் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழகத்தின் ‘விடியலுக்கான முழக்கம்’ என்ற தலைப்பில் திமுகவின் பிரம்மாண்ட தேர்தல் சிறப்புப் பொதுக்கூட்டம் திருச்சி…
View More குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.ஆயிரம்:திமுக தலைவர் ஸ்டாலின் அறிவிப்பு!திமுக ஆட்சிக்கு வந்தால் மகளிர் சுய உதவிக் கடன் ரத்து – மு.க ஸ்டாலின்
கூட்டுறவு வங்கிகளில் பெண்கள் வாங்கிய மகளிர் சுய உதவிக் கடன்கள் அனைத்தும் திமுக ஆட்சிக்கு வந்ததும் ரத்து செய்யப்படும் என அக்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திமுக சார்பில், பொள்ளாச்சி பகுதியில் நடைபெற்ற…
View More திமுக ஆட்சிக்கு வந்தால் மகளிர் சுய உதவிக் கடன் ரத்து – மு.க ஸ்டாலின்