கேரளாவில் கனமழை பெய்து வரும் நிலையில், அதிகாரிகள் வழங்கும் பாதுகாப்பு அறிவுறுத்தல்களை முழுமையாக பின்பற்றுமாறு மக்களுக்கு முதலமைச்சர் பினராயி விஜயன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
View More “பாதுகாப்பு அறிவுறுத்தல்களை முழுமையாக பின்பற்றுங்கள்” – கேரள மக்களுக்கு முதலமைச்சர் பினராயி விஜயன் வேண்டுகோள்!Pinarayi Vijayan
“கடலில் எண்ணெய் கசிவைத் தடுக்க கடலோர காவல்படை நடவடிக்கை” – கேரள முதல்வர் பினராய் விஜயன் தகவல்!
கொச்சியில் சரக்கு கப்பல் கவிழ்ந்த விவகாரத்தில் இரண்டு கப்பல்களைப் பயன்படுத்தி எண்ணெய் கசிவைத் தடுக்க கடலோர காவல்படை நடவடிக்கை எடுத்து வருவதாக கேரள முதல்வர் பினராய் விஜயன் தெரிவித்துள்ளார்.
View More “கடலில் எண்ணெய் கசிவைத் தடுக்க கடலோர காவல்படை நடவடிக்கை” – கேரள முதல்வர் பினராய் விஜயன் தகவல்!பிரதமர் மோடி விழிஞ்சம் சர்வதேச துறைமுகத்தை நாட்டுக்காக அர்ப்பணித்தார்!
கேரளாவில் கட்டிமுடிக்கப்பட்ட விழிஞ்சம் சர்வதேச துறைமுகத்தை நாட்டுக்காக பிரதமர் மோடி அர்ப்பணித்துள்ளார்.
View More பிரதமர் மோடி விழிஞ்சம் சர்வதேச துறைமுகத்தை நாட்டுக்காக அர்ப்பணித்தார்!கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் வீடு, அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!
கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
View More கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் வீடு, அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!குருத்தோலை ஊர்வலத்திற்கு அனுமதி மறுத்த டெல்லி காவல்துறை – கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன் கண்டனம்!
குருத்தோலை ஊர்வலத்திற்கு அனுமதி மறுத்த டெல்லி காவல்துறைக்கு கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
View More குருத்தோலை ஊர்வலத்திற்கு அனுமதி மறுத்த டெல்லி காவல்துறை – கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன் கண்டனம்!“ஜனநாயக விழுமியங்களை உறுதிப்படுத்தும் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு” – கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன் பதிவு!
தமிழ்நாடு ஆளுநருக்கு எதிராக உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு ஜனநாயக விழுமியங்களை உறுதிப்படுத்தும் வகையில் வரலாற்று சிறப்பு மிக்கதாக உள்ளது என கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
View More “ஜனநாயக விழுமியங்களை உறுதிப்படுத்தும் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு” – கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன் பதிவு!“மத்திய அரசு மத ரீதியான நம்பிக்கையில் தலையிட்டு பிளவு ஏற்படுத்துகிறது” – கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன் விமர்சனம்!
மத்திய அரசு மத ரீதியான நம்பிக்கையில் தலையிட்டு பிளவு ஏற்படுத்துகிறது என கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன் விமர்சனம் செய்துள்ளார்.
View More “மத்திய அரசு மத ரீதியான நம்பிக்கையில் தலையிட்டு பிளவு ஏற்படுத்துகிறது” – கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன் விமர்சனம்!“தொகுதிகளின் எண்ணிக்கை மட்டுமல்ல… இந்தியாவின் ஆன்மா சம்மந்தப்பட்ட விவகாரம்” – கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் பேச்சு
தொகுதி மறுசீரமைப்பு எண்ணிக்கை மட்டுமல்ல இந்தியாவின் ஆன்மா சம்மந்தப்பட்ட விவகாரம் என கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
View More “தொகுதிகளின் எண்ணிக்கை மட்டுமல்ல… இந்தியாவின் ஆன்மா சம்மந்தப்பட்ட விவகாரம்” – கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் பேச்சுதொகுதி மறுவரையறை தொடர்பான கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டம் – சென்னை வந்தடைந்தார் பினராயி விஜயன்!
தொகுதி மறுவரையறை தொடர்பாக நடைபெறும் கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டத்தில் பங்கேற்பதற்காக கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் சென்னை வருகை தந்தார்.
View More தொகுதி மறுவரையறை தொடர்பான கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டம் – சென்னை வந்தடைந்தார் பினராயி விஜயன்!தொகுதி மறுவரையறை தொடர்பான ஜேஏசி கூட்டம் – கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு அழைப்பு!
தொகுதி மறுவரையறை தொடர்பான ஜேஏசி கூட்டத்தில் பங்கேற்க கோரி கேரளா முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், மிழச்சி தங்கபாண்டியன் எம்.பி. ஆகியோர் நேரில் அழைப்பு விடுத்துள்ளனர்.
View More தொகுதி மறுவரையறை தொடர்பான ஜேஏசி கூட்டம் – கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு அழைப்பு!