Tag : REPORT

முக்கியச் செய்திகள் தமிழகம்

இருவிரல் பரிசோதனை விவகாரம் – விசாரணை அறிக்கை ஆளுநரிடம் ஒப்படைப்பு!!

Jeni
சிறுமிகளுக்கு இருவிரல் பரிசோதனை நடைபெற்ற விவகாரத்தில் தேசிய குழந்தைகள் பாதுகாப்பு உரிமைகள் ஆணையத்தின் விசாரணை அறிக்கை ஆளுநரிடம் வழங்கப்பட்டது. சிதம்பரம் தீட்சிதர்கள் குழந்தைகள் திருமண விவகாரத்தில் இரு விரல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக ஆளுநர் ஆர்.என்.ரவி...
முக்கியச் செய்திகள் இந்தியா தமிழகம் செய்திகள்

கள்ளச்சாராய விவகாரம் : தமிழ்நாடு அரசுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்!!

Jeni
கள்ளச்சாராய விவகாரம் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து 4 வாரத்திற்குள் தமிழ்நாடு அரசின் தலைமை செயலாளர் மற்றும் தமிழ்நாடு காவல்துறை தலைவர் பதிலளிக்க வேண்டும் என்று தேசிய மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. விழுப்புரம்...
முக்கியச் செய்திகள் இந்தியா தமிழகம் செய்திகள்

சிறுமிகளுக்கு கன்னித்தன்மை சோதனை செய்யப்பட்டதாக ஆளுநர் புகார் – அறிக்கை அளிக்க அரசுக்கு தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் உத்தரவு

Jeni
சிறுமிகளுக்கு கன்னித்தன்மை சோதனை தொடர்பாக ஆளுநர் புகாரின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அறிக்கை அனுப்ப தலைமைச் செயலாளருக்கு தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் உத்தரவிட்டுள்ளது. ஆங்கில நாளிதழுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அளித்த...
முக்கியச் செய்திகள் உலகம் இந்தியா கொரோனா தமிழகம் Health Instagram News

கர்ப்பிணிகளுக்கு கொரோனா தொற்று – பிறந்த குழந்தைகளின் மூளையை பாதித்ததாக அதிர்ச்சி தகவல்

G SaravanaKumar
கர்ப்ப காலத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த இரண்டு தாய்மார்களுக்குப் பிறந்த குழந்தைகளுக்கு, மூளை பாதிப்பு ஏற்பட்டதாக அமெரிக்காவின் மியாமி பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு தொடங்கிய கொரோனா பரவல்...
முக்கியச் செய்திகள் இந்தியா

வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் பற்றி கேள்வி கேட்ட திமுக எம்பி: 10 ஆண்டுகளுக்கு முந்தைய புள்ளிவிவரத்தை அளித்த மத்திய அமைச்சர்

G SaravanaKumar
மாநிலங்களவையில், நாட்டில் வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ளவர்களைப் பற்றி திமுக எம்பி கனிமொழி என்.வி.என். சோமு கேட்ட கேள்விக்கு, 10 ஆண்டுகளுக்கு முந்தைய புள்ளி விவரத்தை மத்திய அமைச்சர் பதிலாக அளித்துள்ளார்.  இந்தியாவில் வறுமைக்...
முக்கியச் செய்திகள் உலகம் இந்தியா கட்டுரைகள்

ஹிண்டன்பர்க் அறிக்கையால் தொடர் சரிவு – அதானி குழுமத்தில் என்னதான் நடக்கிறது?

G SaravanaKumar
பங்குச்சந்தையில் அதானி குழுமம் தவறான தகவல்களை தருகிறது என ஹிண்டன்பர்க் வெளியிட்ட அறிக்கையால், அதானி குழும பங்குகள் கடும் சரிவை சந்தித்தன. அத்துடன் உலக பணக்காரர்கள் பட்டியலில் ஏழாவது இடத்துக்கு தள்ளப்பட்டார் கவுதம் அதானி....
முக்கியச் செய்திகள் உலகம் இந்தியா

இரண்டே நாட்களில் ரூ.4.17 லட்சம் கோடியை இழந்த அதானி குழுமம்!

G SaravanaKumar
அமெரிக்க ஆய்வு நிறுவனத்தின் அறிக்கை எதிரொலியாக, அதானி குழுமம் இரண்டே நாட்களில் 4 லட்சத்து 17 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பை சந்தித்தது. அதானி குழுமத்தின் 7 முக்கிய நிறுவனங்கள் முறைகேடான நடவடிக்கை மூலம்...
முக்கியச் செய்திகள் தமிழகம் சட்டம்

அம்மா சிமெண்ட் முறைகேடு வழக்கு – விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

G SaravanaKumar
அம்மா சிமெண்ட் விநியோக முறைகேடுகள் தொடர்பான விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருப்பூர் மாவட்டம் குந்தடம் ஊராட்சியில் அம்மா சிமெண்ட் விநியோகத்தில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக விசாரணைக்கு...
முக்கியச் செய்திகள் இந்தியா குற்றம் தமிழகம்

நாடு முழுவதும் என்ஐஏ வழக்குகள் அதிகரிப்பு – ஆய்வில் தகவல்

G SaravanaKumar
இந்தியா முழுவதும் என்ஐஏ அமைப்பானது கடந்த 2022-ம் ஆண்டு 73 வழக்குகளை பதிவு செய்துள்ளது. இது கடந்த 2021ம் ஆண்டைவிட 19.67 சதவிகித  அதிகமாகும். இந்தியா முழுவதும் தீவிரவாதம், தீவிரவாதிகள் தொடர்பான வழக்குகளை விசாரிப்பதற்கென்றே...
முக்கியச் செய்திகள் இந்தியா தமிழகம்

இந்தியாவில் தொடரும் குழந்தை திருமணங்கள் – என்ன சொல்கிறது ஆய்வறிக்கை?

EZHILARASAN D
20 முதல் 24 வயதுடைய பெண்களில் 20 சதவீதத்திற்கும் அதிகமானோர் 18 வயதுக்கு முன்பே திருமணம் செய்து கொண்டுள்ளதாக ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் தேசிய குடும்ப நலத்துறை சார்பில் நடத்தப்பட்ட ஆய்வின் அறிக்கை,...