“அரசின் உரிமையை மறுக்கும் அதிகாரம் ஆளுநருக்கு இல்லை” – சபாநாயகர் அப்பாவு!

ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் 24-ஆம் தேதி வரை நடைபெறும் என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.

View More “அரசின் உரிமையை மறுக்கும் அதிகாரம் ஆளுநருக்கு இல்லை” – சபாநாயகர் அப்பாவு!

“சபாநாயகர் அறத்தை மதிக்க வேண்டும்”- அன்புமணி ராமதாஸ் அறிக்கை..!

பாமக சட்டப்பேரவைக் குழு நிர்வாகிகளை அங்கீகரிக்க சபாநாயகர் அப்பாவு
தொடர்ந்து மறுத்து வருவதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.

View More “சபாநாயகர் அறத்தை மதிக்க வேண்டும்”- அன்புமணி ராமதாஸ் அறிக்கை..!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் கரூரில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தீர்மானம்!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் கரூர் சம்பவத்தில் உயிரிழந்த 41 பேருக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது.

View More தமிழ்நாடு சட்டப்பேரவையில் கரூரில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தீர்மானம்!

பரபரப்பான அரசியல் சூழலில் இன்று கூடுகிறது தமிழக சட்டசபை!

பரபரப்பான அரசியல் சூழலில் தமிழக சட்டசபை இன்று கூடுகிறது.

View More பரபரப்பான அரசியல் சூழலில் இன்று கூடுகிறது தமிழக சட்டசபை!

“மத்திய அரசு மாற்றான் தாய் மனபாண்மையோடு தமிழகத்தை அனுகக்கூடாது” – அப்பாவு பேட்டி!

அமித்ஷா, பாஜக இருக்கும் தைரியத்தில் விஜய் அகந்தையோடு பேசுகிறார் என்று சட்டப்பேரவை தலைவர் அப்பாவு விமர்சனம் செய்துள்ளார்.

View More “மத்திய அரசு மாற்றான் தாய் மனபாண்மையோடு தமிழகத்தை அனுகக்கூடாது” – அப்பாவு பேட்டி!

“குரூட் ஆயில் இறக்குமதி செய்வதால் இந்தியாவிற்கு எந்த லாபமும் இல்லை” – சபாநாயகர் அப்பாவு!

ரஷ்யாவில் இருந்து குரூட் ஆயில் இறக்குமதி செய்வதால் இந்தியாவிற்கு எந்த லாபமும் இல்லை என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.

View More “குரூட் ஆயில் இறக்குமதி செய்வதால் இந்தியாவிற்கு எந்த லாபமும் இல்லை” – சபாநாயகர் அப்பாவு!

”பிரதமரால் நியமிக்கப்பட்ட தேர்தல் ஆணையர் புரவாசல் வழியாக பதவிக்கு வந்தவர்”- சபாநாயகர் அப்பாவு கடும் விமர்சனம்!

பிரதமரால் நியமிக்கப்பட்ட தேர்தல் ஆணையர் என்பவர் புரவாசல் வழியாக பதவிக்கு வந்தவர் என தமிழ்நாடு சட்டப்பேரவை தலைவர் அப்பாவு விமர்சித்துள்ளார்.

View More ”பிரதமரால் நியமிக்கப்பட்ட தேர்தல் ஆணையர் புரவாசல் வழியாக பதவிக்கு வந்தவர்”- சபாநாயகர் அப்பாவு கடும் விமர்சனம்!

“தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு மத்திய அரசு இடையூறு செய்கிறது” – சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு பேட்டி!

மத்திய அரசு தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு எவ்வளவு இடையூறு செய்ய முடியுமோ அதை செய்கிறார்கள் என்று அப்பாவு தெரிவித்துள்ளார்.

View More “தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு மத்திய அரசு இடையூறு செய்கிறது” – சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு பேட்டி!

“பாஜக, அமித்ஷா பின் விஜய் இருப்பதாக தகவல்கள் வந்துள்ளது” – சட்டப்பேரவை தலைவர் அப்பாவு!

காவியின் பின்னால் ஒளிந்து கொள்வதற்கு முதலமைச்சருக்கு எந்தவிதமான அவசியமும் ஏற்படவில்லை என சட்டப்பேரவை தலைவர் அப்பாவு தெரிவித்துள்ளார்.

View More “பாஜக, அமித்ஷா பின் விஜய் இருப்பதாக தகவல்கள் வந்துள்ளது” – சட்டப்பேரவை தலைவர் அப்பாவு!

“ரயில்வே கேட்டுகளில் பணியாற்றும் ஊழியர்கள் ஒருவர் கூட தமிழ் பேசுபவர்கள் இல்லை” – சபாநாயகர் அப்பாவு!

தமிழ்நாட்டில் இருக்கும் ரயில்வே கேட்டுகளில் பணியாற்றுபவர்களில் ஒருவர் கூட தமிழ் பேசுபவர்கள் இல்லை என்று அப்பாவு தெரிவித்துள்ளார்.

View More “ரயில்வே கேட்டுகளில் பணியாற்றும் ஊழியர்கள் ஒருவர் கூட தமிழ் பேசுபவர்கள் இல்லை” – சபாநாயகர் அப்பாவு!