“புதிய உத்வேகத்துடன் இந்தியா கூட்டணி வெற்றி பெறும்” – வாழ்த்து தெரிவித்து இந்தியா கூட்டணி தலைவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு!
“புதிய உத்வேகத்துடன் இந்தியா கூட்டணி வெற்றி பெறும்” என இந்தியா கூட்டணி தலைவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து பதிவிட்டுள்ளார். தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 101வது பிறந்த நாளையொட்டி சென்னை மெரினாவில் உள்ள...