திருப்பாம்புரம் சேஷபுரீஸ்வரர் கோயிலில் ராகு – கேது பெயர்ச்சி விழா: திரளான பக்தர்கள் பங்கேற்பு!
திருப்பாம்புரம் ராகு, கேது பரிகார தலமான சேஷபுரீஸ்வரர் ஆலயத்தில் ராகு – கேது பெயர்ச்சி விழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். திருவாரூர் மாவட்டம், குடவாசல் தாலுக்காவிற்குட்பட்ட திருப்பாம்புரத்தில் உள்ள சேஷபுரீஸ்வரர்...