நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பிறந்தநாளையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தியுள்ளார்.
View More சிவாஜி கணேசனின் 98-வது பிறந்தநாள் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை!Sivaji Ganesan
சிவாஜி கணேசன் வீட்டை ஜப்தி செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு !
நடிகர் சிவாஜி கணேசனின் வீட்டை ஜப்தி செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
View More சிவாஜி கணேசன் வீட்டை ஜப்தி செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு !நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 96-வது பிறந்த நாளை ஒட்டி, அவரது உருவ படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை!
நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 96-வது பிறந்த நாளை ஒட்டி, அவரது உருவ படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 96-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுதையொட்டி, சென்னை அடையாறில்…
View More நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 96-வது பிறந்த நாளை ஒட்டி, அவரது உருவ படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை!நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு கமல்ஹாசன் புகழஞ்சலி!
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பிறந்த நாளையொட்டி மக்கள் நீதி மய்யம் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் புகழஞ்சலி செலுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் என்கிற X தள பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார். அதில்…
View More நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு கமல்ஹாசன் புகழஞ்சலி!“பார்த்த ஞாபகம் இல்லையோ, பருவ நாடகம் தொல்லையோ”
சவுகார் ஜானகி… எம்ஜிஆர், சிவாஜி, ஜெமினி கணேசன் என முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்த பண்பட்ட நடிகை. சோகம் படிந்த முகத்துடன், அழுது புலம்பும் கண்களுடன் கூடிய ஒரு நடிகையை.. புதிய பறவை திரைப்படத்தில்…
View More “பார்த்த ஞாபகம் இல்லையோ, பருவ நாடகம் தொல்லையோ”“பட்டத்து ராணி பார்க்கும் பார்வை வெற்றிக்குத்தான் என எண்ண வேண்டும்”
எம்ஜிஆர் நடித்து சில காட்சிகள் படமாக்கப்பட்ட நிலையில், கருத்து வேறுபாட்டால், நின்றுபோன ஸ்ரீதரின் திரைப்படம் சிவந்த மண் ஆக வெற்றி நடைபோட்டது. நடிகர் திலகம் சிவாஜி, இளமை இயக்குநர் என கருதப்பட்ட ஸ்ரீதர் ஒன்றாக…
View More “பட்டத்து ராணி பார்க்கும் பார்வை வெற்றிக்குத்தான் என எண்ண வேண்டும்”“மதம் கொண்ட யானையும் சினம்கொண்ட சிங்கமும்”
நடிகர் திலகம் சிவாஜியை போல் முதல் படத்திலேயே கதாநாயகனாகவில்லை எம்ஜிஆர். சின்னஞ்சிறு வேடங்களில் தலைகாட்டி தனக்கு கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்தி மெல்ல மெல்ல உயர்ந்து கதாநாயகனாக ஆனார் எம்ஜிஆர். தான் கஷ்டப்பட்ட நேரங்களில் தனக்கு…
View More “மதம் கொண்ட யானையும் சினம்கொண்ட சிங்கமும்”“வண்ணத்தமிழ் பெண்ணொருத்தி என்னருகே வந்தாள்”
தேசிய கீதம் தந்த மகாகவி ரவீந்திரநாத் தாகூரிடம் பாராட்டு பெற்ற தமிழ்த்திரைப்பட பின்னணி பாடகர் யார் தெரியுமா? காவியமா… நெஞ்சின் ஓவியமா… அதன் ஜீவிதமா தெய்வீக காதல் சின்னமா?…என்ற இந்தப்பாடலை கேட்டு ரசிக்காத யாரும்…
View More “வண்ணத்தமிழ் பெண்ணொருத்தி என்னருகே வந்தாள்”“மலர்ந்தும் மலராத பாதிமலர்போல் மணம் வீசும் பாசமலர்”
அண்ணனுக்காக தங்கையோ, தங்கைக்காக அண்ணனோ விட்டுக்கொடுத்தால், பாசமலர் சிவாஜி – சாவித்திரி என கிண்டலாய் சொன்னாலும் 1961ம் ஆண்டு வெளியான பாசமலர் திரைப்படம் இன்னும் மனதில் நிலைத்திருக்கிறது. சிவாஜியுடன் ‘ப’ வரிசை படங்களை இயக்கி…
View More “மலர்ந்தும் மலராத பாதிமலர்போல் மணம் வீசும் பாசமலர்”நின்று கொல்லும் தெய்வம் இங்கே வந்து விட்டது…
கருணாநிதி உரையாடல் எழுதிய பூம்புகார் திரைப்படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலின் வரிகளை பாட மறுத்தார் கே.பி.சுந்தராம்பாள். ஆத்திகம் உரைக்கும் எனது குரல், நாத்திகத்தை ஒலிக்காது என மறுத்தது குறித்த கட்டுரை இது… “இந்திய அரசியலில்…
View More நின்று கொல்லும் தெய்வம் இங்கே வந்து விட்டது…