மலேசியவில் சித்ரவதைகளை அனுபவித்து வரும் மகனை மீட்டுத் தரக்கோரி, மயிலாடுதுறையை சேர்ந்த இளைஞரின் பெற்றோர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா நெய்வாசல் கிராமத்தை சேர்ந்தவர் ஜெயராமன் என்பவரின் மகன்…
View More “மலேசியாவில் இளைஞரை தனி அறையில் வைத்து சித்ரவதை செய்யும் ஹோட்டல் உரிமையாளர்!” – மகனை மீட்டுத் தரக்கோரி பெற்றோர் மனு!tortured
பணிப் பெண் சித்ரவதை செய்யப்பட்ட விவகாரம் – பல்லாவரம் திமுக எம்எல்ஏ-வின் மகன், மருமகள் கைது!
பணிப் பெண் சித்ரவதை செய்யப்பட்ட விவகாரத்தில் பல்லாவரம் திமுக எம்எல்ஏ-வின் மகன், மருமகள் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. பல்லாவரம் தொகுதி திமுக எம்எல்ஏ கருணாநிதி மகன் ஆன்டோ மதிவாணன் திருவான்மியூரில் வசித்து வருகிறார். …
View More பணிப் பெண் சித்ரவதை செய்யப்பட்ட விவகாரம் – பல்லாவரம் திமுக எம்எல்ஏ-வின் மகன், மருமகள் கைது!வீட்டுப்பணிப் பெண் சித்ரவதை செய்யப்பட்டதாக புகார்: பல்லாவரம் எம்எல்ஏ-வின் மகனை பிடிக்க தனிப்படை!
வீட்டுப் பணிப்பெண் சித்ரவதை செய்யப்பட்டதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, பல்லாவரம் தொகுதி திமுக எம்எல்ஏ கருணாநிதியின் மகன் மற்றும் மருகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. பல்லாவரம் தொகுதி திமுக எம்எல்ஏ கருணாநிதி மகன் ஆன்டோ…
View More வீட்டுப்பணிப் பெண் சித்ரவதை செய்யப்பட்டதாக புகார்: பல்லாவரம் எம்எல்ஏ-வின் மகனை பிடிக்க தனிப்படை!திமுக எம்எல்ஏ கருணாநிதியின் மகன் வீட்டு பணிப்பெண் சித்ரவதை செய்யப்பட்ட விவகாரம்! முதல் தகவல் அறிக்கை விவரம் வெளியானது!
பல்லாவரம் திமுக எம்எல்ஏ கருணாநிதியின் மகன் வீட்டில் பணிபுரிந்த பணிப்பெண் சித்ரவதை செய்யப்பட்ட வழக்கினுடைய முதல் தகவல் அறிக்கை விவரங்கள் வெளியாகியுள்ளது. பல்லாவரம் திமுக எம்எல்ஏ கருணாநிதி மகன் ஆன்டோ மதிவாணன் திருவான்மியூரில் வசித்து…
View More திமுக எம்எல்ஏ கருணாநிதியின் மகன் வீட்டு பணிப்பெண் சித்ரவதை செய்யப்பட்ட விவகாரம்! முதல் தகவல் அறிக்கை விவரம் வெளியானது!