தூத்துக்குடி எம்.பி. கனிமொழி தலைமையில் திமுக தேர்தல் அறிக்கை குழு அமைக்கப்பட்டுள்ளது.
View More கனிமொழி எம்.பி. தலைமையில் திமுக தேர்தல் அறிக்கை குழு அமைப்பு!duraimurugan
அமைச்சர் துரைமுருகன் மீதான சொத்து குவிப்பு வழக்கு – உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு,!
அமைச்சர் துரைமுருகன் மீதான சொத்து குவிப்பு வழக்கில் கீழமை நீதிமன்ற விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
View More அமைச்சர் துரைமுருகன் மீதான சொத்து குவிப்பு வழக்கு – உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு,!திடீர் உடல்நலக்குறைவு… அமைச்சர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி!
அமைச்சர் துரைமுருகன் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
View More திடீர் உடல்நலக்குறைவு… அமைச்சர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி!நாளை மறுநாள் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்!
திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நாளை மறுநாள் (ஜூன் 7) காணொலி வாயிலாக நடைபெறும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் ஜூன் 7, சனிக்கிழமை காலை…
View More நாளை மறுநாள் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்!“துரைமுருகனின் ‘சாட்டை’க்கும், கட்சிக்கும் தொடர்பில்லை” – சீமான் விளக்கம்!
நாம் தமிழர் கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளரான சாட்டை துரைமுருகனின் யூடியூப் சேனலுக்கும், கட்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை என சீமான் தெரிவித்துள்ளார்.
View More “துரைமுருகனின் ‘சாட்டை’க்கும், கட்சிக்கும் தொடர்பில்லை” – சீமான் விளக்கம்!“மத்திய அரசு அனைத்து நிதியையும் நிறுத்தினாலும் எங்களால் ஆட்சி நடத்த முடியும்” – அமைச்சர் துரைமுருகன்!
மத்திய அரசு அனைத்து நிதியையுத் நிறுத்தினாலும் தமிழ்நாட்டில் எங்களால் ஆட்சி செய்ய முடியும் என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
View More “மத்திய அரசு அனைத்து நிதியையும் நிறுத்தினாலும் எங்களால் ஆட்சி நடத்த முடியும்” – அமைச்சர் துரைமுருகன்!“கருணாநிதியை புரிந்துகொண்டேன்; முதலமைச்சர் ஸ்டாலினை புரிந்துகொள்ள முடியவில்லை” – அமைச்சர் துரைமுருகன்!
“கருணாநிதியை புரிந்துகொள்ள முடிந்த எனக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை புரிந்துகொள்ள முடியவில்லை” என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
View More “கருணாநிதியை புரிந்துகொண்டேன்; முதலமைச்சர் ஸ்டாலினை புரிந்துகொள்ள முடியவில்லை” – அமைச்சர் துரைமுருகன்!பொது இடங்களில் உள்ள திமுக கொடிக் கம்பங்களை அகற்ற துரைமுருகன் உத்தரவு!
பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள திமுக கொடிக் கம்பங்களை அகற்ற அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் உத்தரவிட்டுள்ளார்.
View More பொது இடங்களில் உள்ள திமுக கொடிக் கம்பங்களை அகற்ற துரைமுருகன் உத்தரவு!தருமபுரி கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் நீக்கம்!
தருமபுரி கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் தர்மசெல்வன் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
View More தருமபுரி கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் நீக்கம்!நாளை திமுக எம்.பி.க்கள் கூட்டம் – பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு !
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.பி.க்கள் கூட்டம் நாளை ( மார்ச் 9 )நடைபெறுகிறது.
View More நாளை திமுக எம்.பி.க்கள் கூட்டம் – பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு !