நீண்ட கால முதலமைச்சர் பட்டியல் : ஜோதி பாசுவை முந்தி நவீன் பட்நாயக் 2மிடம்! கருணாநிதி, ஜெயலலிதா எத்தனாவது தெரியுமா?
இந்தியாவில் நீண்ட காலமாக முதலமைச்சர் பதவி வகித்தவா்களின் பட்டியலில் ஒடிஸா முதலமைச்சர் நவீன் பட்நாயக் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளாா். இந்தியாவில் ஒவ்வொரு மாநிலத்திலும் உட்சபட்ச அதிகாரத்தில் இருப்பவர் என்றால் அது அந்தந்த மாநில முதலமைச்சர்கள்...