28.7 C
Chennai
June 26, 2024

Search Results for: ரயில் தண்டவாளத்தில்

இந்தியா செய்திகள்

குடிபோதையில் ரயில் தண்டவாளத்தில் படுத்து தூங்கிய நபர் ! – உயிரை காப்பாற்றிய ரயில் ஓட்டுநர் !!

Web Editor
குடிபோதையில் ரயில் தண்டவாளத்தில் படுத்து உறங்கியவரை சாதுர்யமாக செயல்பட்டு ரயிலை நிறுத்தி உயிரை காப்பாற்றிய ஓட்டுனருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. கேரள மாநிலம் கொல்லம் அருகே கொல்லம் – புனலூர்  இரயில், எழுகோன் ரயில்...
தமிழகம் செய்திகள்

சீர்காழியில் ரயில் தண்டவாளத்தில் தலை வைக்கும் போராட்டம்… காரணம் என்ன?

Web Editor
சீர்காழி ரயில் நிறுத்த போராட்ட குழுவினர்கள் அறிவித்திருந்த தண்டவாளத்தில் தலை வைக்கும் போராட்டமானது, ரயில்வே நிர்வாகம் உத்தரவை அடுத்து தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. மயிலாடுதுறை, சீர்காழி ரயில் நிலையத்தில் நாள் ஒன்றுக்கு 40க்கும் மேற்பட்ட ரயில்கள்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

ரயில் தண்டவாளத்தில் இருசக்கர வாகனத்திற்கு தீ வைப்பு

EZHILARASAN D
இராமேஸ்வரம் அருகே ரயில் தண்டவாளத்தில் இருசக்கர வாகனத்தை தீ வைத்து எரிப்பதை கண்ட ரயில் ஓட்டுநர் முன்னதாகவே ரயிலை நிறுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.  இராமேஸ்வரம் அடுத்த ஒண்டிவீரன் நகர் பகுதியில் இன்று அதிகாலை...
முக்கியச் செய்திகள் குற்றம் தமிழகம்

ரயில் தண்டவாளத்தில் கிடந்த பச்சிளம் குழந்தை உடல்

EZHILARASAN D
பட்டுக்கோட்டை ரயில் தண்டவாளத்தின் அருகே பிறந்து சில நாட்களே ஆன ஆண் குழந்தை உயிரிழந்த நிலையில் கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை பேருந்து நிலையம் அருகே நாடியம்மன் கோயில் செல்லும்...
செய்திகள்

ஆம்பூர் ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் கான்கிரீட் கல் வைத்தவருக்கு மனநல சிகிச்சை அளிக்க ஏற்பாடு!

Web Editor
வேலூர் மாவட்டம் ஆம்பூர் ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் கான்கிரீட் கல் வைத்தவருக்கு மனநல சிகிச்சை அளிக்க ஏற்பாடு அதிகாலை 03.28 மணிக்கு ஆம்பூர் ரயில் நிலையத்திற்கும் பச்சக்குப்பம் ரயில் நிலையத்திற்கும் இடையே வண்டி...
முக்கியச் செய்திகள் குற்றம்

மதுரை – தேனி ரயில் வரும் நேரத்தில் தண்டவாளத்தில் மக்கள் நடந்து செல்கிறார்கள்

Web Editor
மதுரை – தேனி ரயில் வரும் நேரத்தில் தண்டவாளத்தில் மக்கள் நடந்து செல்கிறார்கள் என்று தென்னக ரயில்வே மதுரை கோட்ட மேலாளர் பத்மநாபன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, தென்னக இரயில்வே மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் பத்மநாபன்...
தமிழகம் செய்திகள்

தண்டவாளத்தில் லாரி டயரை வைத்த விவகாரம்: 3 பேரை கைது செய்து விசாரணை!

Web Editor
திருச்சி லால்குடி அருகே மேல வாளாடியில் ஜூன் 2-ஆம் தேதி அதிகாலை ரயில் தண்டவாளத்தில் லாரி டயர்களை வைத்த விவகாரத்தில் தனிப்படை போலீசார் மூன்று பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஜூன்...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

கனமழை எதிரொலியால் உதகை – மேட்டுப்பாளையம் இடையேயான மலை ரயில் சேவை ரத்து!

Web Editor
உதகை-மேட்டுப்பாளையம் இடையேயான மலை ரயில் சேவை டிசம்பர் 13 ஆம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை வலுபெற்ற  நிலையில் தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக வடகிழக்கு பருவமழை...
இந்தியா குற்றம் செய்திகள்

திருமணம் தாண்டிய உறவை அறிந்த கணவன் – மின் கம்பத்தில் ஏறி உயிரை மாய்த்துக் கொள்ள முயன்ற மனைவி!

Web Editor
உத்தரப்பிரதேசத்தில் தனது திருமணம் தாண்டிய உறவை கணவர் அறிந்ததை தொடர்ந்து,  மனைவி மின்கம்பத்தில் ஏறி உயிரை மாய்த்துக் கொள்ள முயற்சித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூரைச் சேர்ந்தவர் ராம் கோவிந்த்.  இவருக்கு...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

தடம் புரண்ட டபுள் டக்கர் ரயில் : அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய பயணிகள்

Web Editor
சென்னையில் இருந்து பெங்களூரு சென்ற டபுள் டெக்கர் ரயில் தண்டவாளத்தில் இருந்து  தடம் புரண்டது.  மீட்புப் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. இன்று காலை 7.25 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy