கனமழை எதிரொலி | உதகை-மேட்டுப்பாளையம் மலை ரயில் சேவை மீண்டும் ரத்து!
கனமழை காரணமாக உதகை-மேட்டுப்பாளையம் இடையேயான மலை ரயில் சேவை நாளை வரை ரத்து செய்யப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டங்களில் பரவலாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் மேட்டுப்பாளையம் – ஊட்டி இடையேயான மலை ரயில்...