‘அக்னிபாத்’ போராட்டம்: பீகாரில் ரயில் சேவை ரத்து?
அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக தொடர்ந்து நடைபெறும் போராட்டம் காரணமாக இன்றும் பீகார் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. 17 வயது நிரம்பிய இளைஞர்கள் 4 ஆண்டுகள் ராணுவத்தில் பணியாற்றலாம் என பாதுகாப்புத்துறை...