25 C
Chennai
December 3, 2023

Tag : Nilgiris

முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

“பாஜகவினருக்கு எங்கு சென்றாலும் என் ஞாபகம்தான்!” – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்

Web Editor
பாஜகவினருக்கு எங்கு சென்றாலும் என் ஞாபகம்தான். என்னைப் பற்றியே பேசி கொண்டிருக்கின்றனர் என்று திமுகவின் இளைஞர் அணிச் செயலாளரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். நீலகிரி மாவட்டம் உதகை...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

பள்ளிப்பேருந்தில் சிக்கி 4 வயது சிறுமி உயிரிழப்பு! விதிகளை காற்றில் பறக்கவிட்ட பள்ளி நிர்வாகத்தால் பறிபோன உயிர்!

Web Editor
கோத்தகிரி பகுதியில் தனியார் பள்ளி பேருந்து ஏறியதில், எல்கேஜி படிக்கும் மாணவி நிகழ்விடத்திலேயே உயிரிழந்த நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அருகே கேர்க்கம்பை பகுதியில் ஹில்போர்ட் மெட்ரிக் பள்ளி செயல்பட்டு வருகிறது....
தமிழகம் செய்திகள்

கோத்தகிரி: குடியிருப்புப் பகுதிக்குள் நுழைந்த 4 கரடிகள் | பொதுமக்கள் அச்சம்!

Web Editor
கோத்தகிரி அருகே அரவேணு குடியிருப்பு பகுதியில் நுழைந்த 4 கரடிகளால் கிராம மக்கள் அச்சமடைந்தனர். நீலகிரி மாவட்டம் கோத்தகிரி சுற்று வட்டாரப் பகுதிகளில் சமீபகாலமாக கரடிகளின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது.  குறிப்பாக உணவு, தண்ணீர்...
முக்கியச் செய்திகள் மழை தமிழகம் செய்திகள்

ஒரே இரவில் கொட்டி தீர்த்த கனமழை! நீலகிரியின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

Web Editor
ஒரே இரவில் கொட்டி தீர்த்த கனமழையால், நீலகிரியில் மண்சரிவு, மரங்கள் விழுந்து மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மலைப்பிரதேசமான நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் உதகை, கூடலூர் உள்ளிட்ட பகுதிகளில் தென்மேற்கு...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

தொடர்மழை எதிரொலி – நீலகிரி மலை ரயில் சேவை மீண்டும் ரத்து!

Web Editor
நீலகிரி மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக மண் சரிவு ஏற்பட்டதால், மலை ரயில் சேவை வரும் 25-ம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை வலுபெற்று வரும் நிலையில் தமிழ்நாட்டில் பரவலாக மழை...
தமிழகம் செய்திகள்

குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து : முப்படை தளபதி உட்பட உயிரிழந்த 14 பேரின் நினைவு தூண் டிசம்பர் 8 திறக்கப்படுவதாக அறிவிப்பு.!

Web Editor
குன்னூரில் ஹெலிகாப்டர் விபத்து ஏற்பட்ட பகுதியில் முப்படை தளபதி உட்பட உயிரிழந்த 14 பேரின் பெயர்கள் அடங்கிய நினைவு தூண்  டிசம்பர் 8ம் தேதி திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

மேட்டுப்பாளையம் – குன்னூர் இடையிலான மலை ரயில் போக்குவரத்து மேலும் இரண்டு நாட்களுக்கு ரத்து!!

Web Editor
மன்சரிவை சீரமைக்கும் பணி தொடர்வதால் மேட்டுப்பாளையம் – குன்னூர் இடையிலான மலை ரயில் போக்குவரத்து மேலும் இரண்டு நாட்களுக்கு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் கடந்த ஒரு வார காலமாக வட...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

நீலகிரி மலை ரயில் சேவை நாளையும், நாளை மறுநாளும் ரத்து!!

Web Editor
நீலகிரி மலை ரயில் சேவை நாளையும், நாளை மறுநாளும் ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. நீலகிரி மாவட்டம், குன்னூரில் இருந்து உதகைக்கு தினமும் மலை ரயில் இயக்கப்பட்டு வருகிறது. மேட்டுப்பாளையம் – குன்னுாா்...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

தீபாவளி போனஸாக விரும்பிய பைக்கை பரிசளித்த முதலாளி – மகிழ்ச்சியில் தொழிலாளர்கள்!

Web Editor
கோத்தகிரி அருகே எஸ்டேட் உரிமையாளர் சிவக்குமார் தீபாவளி போனஸ் பரிசாக 15 பேருக்கு புதிய புல்லட் பைக் உட்பட விரும்பிய இரு சக்கர பைக் வாகனங்களை வழங்கி தொழிலாளர்களை மகிழ்ச்சியில் திகைத்த வைத்துள்ளார். நீலகிரி...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

குன்னூரில் பேருந்து கவிழ்ந்து 9 பேர் பலியான சம்பவம்…. காரணம் என்ன?…வெளியான அதிர்ச்சித் தகவல்…

Web Editor
குன்னூர் மரப்பாலம் சுற்றுலா பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது ஓட்டுநரின் அஜாக்கிரதையே காரணம் என தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக பேருந்து உரிமையாளர், ஓட்டுநர் உட்பட 4 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்....

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy