கனமழை எதிரொலியால் உதகை – மேட்டுப்பாளையம் இடையேயான மலை ரயில் சேவை ரத்து!
உதகை-மேட்டுப்பாளையம் இடையேயான மலை ரயில் சேவை டிசம்பர் 13 ஆம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை வலுபெற்ற நிலையில் தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக வடகிழக்கு பருவமழை...