30.5 C
Chennai
May 14, 2024

Search Results for: பயிர்க்கடன் தள்ளுபடி

முக்கியச் செய்திகள் தமிழகம்

சேலம், நாமக்கல் மாவட்ட விவசாயிகளின் பயிர்க்கடன் தள்ளுபடி: அமைச்சர் ஐ.பெரியசாமி

Arivazhagan Chinnasamy
சேலம், நாமக்கல் மாவட்டங்களில் உள்ள விவசாயிகளின் பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படும் என சட்டப்பேரவையில் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி அறிவித்துள்ளார். சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி அறிவிப்புகளை வெளியிட்டார். அதில், விவசாயிகள்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

பயிர்க்கடன் தள்ளுபடி: வழக்கை முடித்துவைத்தது உச்சநீதிமன்றம்

EZHILARASAN D
5 ஏக்கருக்கு மேலான விவசாய நிலம் வைத்திருக்கும் அனைத்து விவசாயிகளுக்கும் கூட்டுறவு வங்கிகளில் பெற்ற கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையின் தீர்ப்பை உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ளது. விவசாயிகள்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

புதுச்சேரியில் பயிர்க்கடன் தள்ளுபடி

Halley Karthik
புதுச்சேரியில் விவசாயிகளுக்கு உற்பத்தி மானியமாக ஏக்கருக்கு ரூ.5,000 மானியம் வழங்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார். புதுச்சேரி சட்டப்பேரவையில் ரூ.9,924 கோடி ரூபாய்க்கான நிதிநிலை அறிக்கையை முதலமைச்சர் ரங்கசாமி தாக்கல் செய்தார். அப்போது,...
முக்கியச் செய்திகள் தமிழகம்

பயிர்க்கடன் தள்ளுபடியில் ரூ.516 கோடி முறைகேடு – அமைச்சர் ஐ.பெரியசாமி குற்றச்சாட்டு

G SaravanaKumar
பயிர்க்கடன் தள்ளுபடியில் ரூ.516 கோடி முறைகேடு நடைபெற்றிருப்பதாகவும், நாமக்கல், சேலம் மாவட்டத்தில் மட்டும் ரூ.503 கோடி முறைகேடு நடைபெற்றிருப்பதாகவும் கூட்டுறவுத்துறைத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார். கூட்டுறவுத்துறை மானியக்கோரிக்கை விவாதத்திற்கு பதிலளித்து பேசிய அவர், பயிர்கடன்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

தமிழக பட்ஜெட் ரூ.4 லட்சம் கோடியாக இருக்கும்- நிதியமைச்சர் பி.டி.ஆர்

G SaravanaKumar
தமிழக சட்டப்பேரவையில் அடுத்து தாக்கல் செய்யப்படும் பட்ஜெட் ரூ.4 லட்சம் கோடியாக இருக்கும் என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். மதுரை தமுக்கம் மைதானத்தில் உள்ள மாநாட்டு மைய அரங்கத்தில் நடைபெறும் புத்தக கண்காட்சி-2022ஐ ...
முக்கியச் செய்திகள் செய்திகள்

பயிர்க்கடன் தள்ளுபடி: முதல்வர் பழனிசாமி அதிரடி அறிவிப்பு

Niruban Chakkaaravarthi
கூட்டுறவு வங்கிகளில் பயிர்க்கடன் பெற்றுள்ள 16 லட்சத்து 43 ஆயிரம் விவசாயிகளின் 12 ஆயிரத்து 110 கோடி ரூபாய் கடனை தள்ளுபடி செய்வதாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். சென்னை கலைவாணர் அரங்கில்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

ஊழல் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் அரசியலில் இருந்து விலக தயார்; செல்லூர் ராஜூ

G SaravanaKumar
கடந்த ஆட்சியில் கூட்டுறவுத் துறையில் ஊழல் நடந்ததாக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறிய குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் நான் அரசியலில் இருந்து விலக தயார் என முன்னாள் கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜூ சவால்விட்டுள்ளார்....
முக்கியச் செய்திகள் தமிழகம்

நகைக்கடன் தள்ளுபடி குறித்து அரசு திடுக் அறிவிப்பு.

G SaravanaKumar
கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் பெற்ற 48,84,726 பேரில் 35,37,693 பேர் தள்ளுபடி பெற தகுதி அற்றவர்கள் என்றும் கடந்த ஆண்டு பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டவர்களுக்கு நகைக்கடன் தள்ளுபடி ஆகாது என தமிழ்நாடு அரசு தெரிவிக்கப்படுள்ளது....
முக்கியச் செய்திகள் தமிழகம்

“வாக்குறுதியைத் தள்ளுபடி செய்துள்ளீர்களே”-அண்ணாமலை

Halley Karthik
நகைக்கடனைத் தள்ளுபடி செய்வோம் என்றீர்கள் ஆனால் வாக்குறுதியைத் தள்ளுபடி செய்துள்ளீர்களே என பாஜக தலைவர் அண்ணாமலை தமிழ்நாடு அரசை விமர்சித்துள்ளார். விவசாயிகளின் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என தேர்தல் பிரச்சாரத்தின் போது திமுக அறிவித்தது....
முக்கியச் செய்திகள் தமிழகம்

நகைக்கடன் தள்ளுபடி : முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

Niruban Chakkaaravarthi
கூட்டுறவு வங்கிகளில் 6 சவரன் வரை நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். விவசாயிகளுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் கூட்டுறவு சங்கங்களில் பெறப்பட்ட பயிர்க்கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என முதலமைச்சர்...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy