ஒலிம்பிக் கிராமத்தில் இரு வீரர்களுக்கு கொரோனா
டோக்கியோவில் ஒலிம்பிக் கிராமத்தில் தடகள வீரர்கள் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா தொற்று பரவல் தொடர் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகின்றது. கடந்த ஆண்டு நடைபெற இருந்த ஒலிம்பிக் போட்டிகள்...